பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ .33,000 கோடியில் ரூ .31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2021

பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ .33,000 கோடியில் ரூ .31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

 

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ .33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதில் , ரூ.31 ஆயிரம் கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார் .

25 comments:

  1. நம்புங்கள் இது கல்விக்கண் திறந்த காமராஜர் வாழ்ந்த பூமி...

    ReplyDelete
  2. என்னமா கதை சொல்கிறார். கல்விக்கு பெற்றும் பண 33000 கோடி மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது. இதில் எப்படி 31000 கோடி ரூபாய் சம்பளத்திற்கு மட்டுமே செலவாகும். இந்த பணம் பள்ளிக் கல்வி துறை சார்ந்த பல திட்டங்களுக்கானது. அப்படி எல்லாம் சம்பளத்திற்கு மட்டுமே செலவு ஆனால் மந்திய அரசு அனுமதிக்காது. கடந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு இருந்தார்களோ அதை விட பல மடங்கு அளக்கிறார்கள். இவர்களை தான் ஆசிரியர் சமூதாய தாக்கி பிடித்து உள்ளார். வாழ்க திராவிடம் வளர்க திராவிட மாண்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் சமுதாயத்தை நம்ப வைத்து ஏமாற்றுவதில் ஆளும்கடசியும் இதற்கு முன் உள்ள கட்சியும் ஒன்றுக்கொனறு சளைத்ததில்லை.

      Delete
    2. இவர் கூறுவதை கேட்டு ஆமாம் சாமி போடுற கூட்டம் இங்கு நிறைய உண்டு... அடுத்த ஆட்சி மாறும் போது தான் தெரியும் இவர்கள் கொள்ளை அடித்தது எவ்வளவு என்று.... கடைசில தாமரை மலர் திடுமென நினைகிறேன்

      Delete
  3. புதுடில்லி: வன்னியர்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், உள்ஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. அப்போது, சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


    latest tamil news


    இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (டிச.,16) விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை மாணவர் சேர்க்கையோ, பணி நியமனங்களோ செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்கிறது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  4. அடுத்த ராயபுரம் ஜெயகுமார் கம்பி கட்டுற கதை எல்லாம் வேண்டும்

    ReplyDelete
  5. இதெல்லாம் தெரிஞ்சி தானே தேர்தல் வாக்குறுதி குடுக்கணும்... இப்போ தா தெரியுதா.. இதெல்லாம் தெரியாம ஏன் தேர்தல் வாக்குறுதி குடுக்கிறீங்க..

    ReplyDelete
  6. ஐயா, பணி நியமனம் போடாதீங்கனு சொல்லல அட்மிஷன் போட்டவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்கனுதா போட்ருக்காங்க..எறும்புனா..யானைனு சொல்றிங்களே?

    ReplyDelete
    Replies
    1. தெளிவாக பார்க்கவும் புதிய பணியிடங்கள் மறு ௨த்தரவு வ௫ம் நிரப்பகூடாது

      Delete
  7. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக என்று நிதி ஒதுக்கியது என்ன ஆச்சு

    ReplyDelete
  8. சோனமுத்தா அப்ப எல்லாம் போச்சா போஸ்டிங்லாம் அவ்ளோதானா

    ReplyDelete
  9. நாங்கள் உழைப்பிற்க்கு வாங்குகிறேம் சம்பளம். நாங்கள் உங்கள போல் லஞ்சம் வாங்குவது இல்லை , பொது மக்களின் பணத்தை கொல்லை அடிக்கலங்க. அத புரிஞசி பேசுங்க. உங்களுக்கும் தூக்கி ஏறியப்பட்ட ஆட்சியாளருக்கும் ஒரு வித்தியாசமில்லை.

    ReplyDelete
  10. ஆசியாவிலேயே Pg trb தேர்வை ஒரு வருடமாக நடத்தும் ஒரே துறை நமது பள்ளிக்கல்வித்துறை மட்டுமே. இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவையே திரும்பி பார்க்கும் அளவிற்கு ஆசிரியர்களுக்கு அளப்பரிய சாதனைகளை குறிப்பாக படித்த இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பாக வைத்து செய்யும் ஆண்ட அரசும் ஆளுகின்ற அரசும் வாழ்க்கையையே இருட்டடித்துக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சாா் பீஇஓ ரிசல்ட் இன்னும் வரல...

      Delete
  11. விடியல் தரப்போறோம் விடியல் தரப்போறோம்னு சொல்லிட்டு இப்படி எங்க வாழ்க்கையை விடிய விடாமலே பண்ணீட்டீங்களே.100 நாள் 200 நாள் ஆச்சு கடைசியா(5*300--1500)நாளில் தான் பணிநியமனமோ?????

    ReplyDelete
  12. மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படியை கொடுக்க துப்பில்லாத அரசு இவனுங்க பழைய பென்சன் திட்டத்த கொண்டு வருவானுங்க! இன்னுமா இவனுங்கள சங்கங்கள் நம்புது

    ReplyDelete
  13. போஸ்டிங் இல்லனு நேர சொல்ல வேண்டியது தானே.. எதுக்கு அப்புறம் அரசு பள்ளிகள் எதுக்கு முடிட்டு.. போக வேண்டிய தானே. அமைச்சர் அவர்களே‌இஙகு 50 ஆண்டுகளாக தமிழ் நாடு கல்வியில் இந்த முன்னேற்றம் மற்றும் ஏழைகள் முன்னேறி பலர் இன்று பல துறைகளில் பல லட்சம் சம்பாதிக்க காரணம் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் தான் காரணம்

    ReplyDelete
  14. பொருளாதாரத்தில் தமிழகத்தை விட கீழ் நிலையில் உள்ள மாநிலங்கள் கூட அகவிலைப்படியை அறிவித்து வழங்கி இருக்கிறது.இந்தியாவிலேய நம்பர் 1 முதல்வர் ஏன் யோசிக்கிறார்.நிதி சுமை என்று பொய்யான காரணத்தை கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ReplyDelete
  15. Then why runs schools better close and ask the children

    ReplyDelete
  16. இன்னுமா இந்த சங்கங்கள் இவங்கள நம்பிகிட்டு இருக்கு...... 🤭

    ReplyDelete
  17. வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டால் அரசு பள்ளிகளை இழுத்து மூட வேண்டியது தானே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி