கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் - அரசு ஊழியர் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2021

கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் - அரசு ஊழியர் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என அரசு ஊழியர்கள் 14-ஆவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்...

 Full Speech - Video



16 comments:

  1. அய்யா, பொது வருங்கால வைப்புநிதி கொண்டு வர / நிறைவேற்ற இயலாது எனத் தெரிந்தும் பிரசாந்த் கிஷோர் வழிகாட்டுதல்படி அவிழ்த்துவிட்டீர்கள், ஆட்சிக்கும் வந்து விட்டீர்கள்... புலிவாலை பிடித்தகதை ஒன்று உள்ளது...
    அரசு ஊழியர்களால்/அவர்தம் குடும்ப ஓட்டுகளால் மட்டுமே ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்... இல்லையேல் எடப்பாடி சிக்ஸர் அடித்திருப்பார் என்பதே எதார்த்தம்...

    ReplyDelete
    Replies
    1. Good 👍, நாம் இல்லை என்றால் இப்படி பிதற்ற முடியாது

      Delete
  2. முதலில் ஜிபிஎஃப்.க்கு ஒரு தீர்வும், பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு வாயிலாக நியமனத்திற்கான தீர்வும் தந்துபாருங்கள்...
    இது ரெண்டுக்குமே முடியலனா ரஜினி சொன்ன மாதிரி ”ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திடுச்சு”னு போக வேண்டியதுதான்...

    ReplyDelete
    Replies
    1. Fact bro....but they won't do nothing....all politicians are same

      Delete
  3. Replies
    1. ஒன்றே செய்
      நன்றே செய்
      அதையும் இன்றே செய்...



      Thats all

      Delete
  4. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களுக்கான ஆசிரியர் நியமனத் தேர்வைப் பற்றி எதுவும் அறிக்கை வரவில்லையே.தேர்தலுக்கு முன் முதல்வர் அய்யா அவர்கள் பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யவில்லை என்று கேட்டார்.ஆனால் தங்களின் ஆட்சியில் எங்களுக்கு விடியல் என்ற சொன்ன முதல்வர் அய்யா தற்போது ஏன் ஆட்சிப் பொறுப்பேற்று ஏழு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் எதையும் சொல்லாமல் இருக்கிறார்.

    ReplyDelete
  5. PTR ரை தாண்டி முதல்வரால் ஒன்றும் செய்ய முடியாது

    ReplyDelete
  6. PTR கிட்ட ஆலோசனை கேட்டு இன்னும் 3 வருடம் கழித்து கூட DA கொடுங்க உங்களுக்கு லச்சம் கோடி மிச்சமாகும்.இதுதான் தமிழநாட்டின் நிதி நிலைய தீர்க்க ஒரே வழி

    ReplyDelete
  7. மக்களுக்கு அரசு செய்ய வேண்டியது
    1.குடி நீர்
    2 சுகாதாரம்
    3.சட்ட பாதுகாப்பு
    4.கல்வி
    5.மருத்துவம்
    6.நலிவடைந்தோர் உதவி தொகை
    7.மின்சாரம்
    8.கட்டமைப்பு வசதிகள்
    9.தொழில்துறை வளர்ச்சி
    10.வேளாண்மைக்கு முக்கியதுவம்
    11.இடைத்தரகர்கள் ஒழிப்பு/ அரசின் விலை நிர்ணயம்
    12.மக்கள் சேவைக்கு இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தல்
    13.வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம்

    எதுக்கு இலவசங்கள்?

    தமிழக அரசுக்கு அதிக நிதி சுமை இலவசங்கள் கொடுப்பதால் தான் வருது

    மக்களை சோம்பேறி ஆக்கி உழைக்க விடாமல் செயதால் எப்படி பொருளாதாரம் உயரும் வருமானம் அதிகரிக்கும்?

    ReplyDelete
    Replies
    1. வேலை வாய்ப்பை உருவாக்கினாலே போதும் நாடும் வீடும் செழிக்கும்

      Delete
  8. இலவசத்தினால் எத்தனை பேர் வீட்டில் அடுப்பெரிகிறது என்று அன்பருக்கு தெரியுமா?

    ReplyDelete
  9. "CM" M.K STALIN SIR I REQUEST U PLS PETMAMENT OUR JOB.WE ARE ST OWORKING PAST 10 YEARS.IN PAST 10YEARS NO BENEFITS FOR US.DA,PF NOTHING.JUST CONSOLIDED SALARY.PLS REGULARISE US.THIS IS MY KINDLY REQUEST SIR😷😷😷😷🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ல கேட்டு இருந்திங்கன்னா நல்லா இருந்திருக்கும் அக்கா....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி