சென்னையில் டிசம்பர் 18 மற்றும் 19 ல் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க 14 வது மாநில மாநாடு நடக்கிறது . மதுரையில் மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது :
• பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து , புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் . முடக் கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண் டும் . பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும்.
சத்துணவு , அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது . டிசம்பர் 19 ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் . ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள் ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர் வாகிகள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல்வரிடம் சங்க நிர்வாகிகள் வைக்கப்படும் கோரிக்கை1.நிதி பற்றாக்குறை என்று இன்னும் ஓராண்டுக்கு பஞ்சபடியை நிறுத்திக் கொள்ளுங்கள் 2.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டாம்.3.உங்கள் ஆட்சியில் எந்த போராட்டம் செய்யமாட்டேன்.எங்களைமடுடும் கவனித்துக் கொள்ளுஙுகள். என்பதாகதான் இருக்கும்.
ReplyDeleteசரியா சொல்றிங்க ஜி
Delete2013 17 19
ReplyDeleteஎங்கப்பா போனீங்க 😄
கோழி .... பணம் இல்லை ஆகவே இப்போது உங்களுக்கு படி இல்லை. அடுத்த மாநாட்டில் பார்த்துக் கொள்ளலாம்... அரசு எப்போதும் உங்கள் பக்கம்...
ReplyDelete