அரையாண்டு தேர்வு விடுமுறை - சாதகமான செய்தி வரும் - ஆசிரியர் கூட்டணி தகவல். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 22, 2021

அரையாண்டு தேர்வு விடுமுறை - சாதகமான செய்தி வரும் - ஆசிரியர் கூட்டணி தகவல்.

பள்ளிக்கல்வி  ஆணையர் தற்போது திருநெல்வேலி மாவட்ட மண்டல கல்வி மாநாட்டிற்கு சென்றுள்ளதால் அவரின் கவனத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை பற்றி மாநிலத் தலைவர் பேசி இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சாதகமான செய்தி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது என்னிடம் கூறியுள்ளார் என்ற தகவலை தோழர்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மாவட்ட முகமை

தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

தேனி மாவட்டம்

11 comments:

 1. Neenga naali maaru naal soli epom ooruku porathu

  ReplyDelete
 2. Good
  😁😁😁😁😁😁😁😁😁

  ReplyDelete
 3. Sir please think about student future. Bcoz scl open pannathey late. already last 2 years corona leave (incase scl vanthiruntha peyaraluvuke vanthirupinga) halfyearly exam enga nadanthuchi nenga leave kekka? Private scl teacher ellam corona timela salary illama evlo kasta pattanganu ungaluku theriuma? But all gov teacher get full salary corona vantha 2 years. Ungaluku manasatchinu onnu iruntha leave keppingala. Becoz unga pasanga ellam private scl la padikiranga so they r safe. Ana namma vagura salary ku poor children padikira govt scl pasakalapathi think pannitu apuram kelunga. next pongal leave waiting la iruku .so sylabus complete panra valiya pakkalame plz consider poor gov student...

  ReplyDelete
  Replies
  1. 😭😭😭😭😭😭😭😭

   😉😅😂😂😂😂😂😜🤪

   Delete
  2. லீவு இல்லாம போனால் எப்படி மணி ஐயா.. இனி வரும் காலங்களில் தேர்வு விடுமுறையே இல்லாமல் போய்விடும் அல்லவா.. விடுமுறை விடுவதே சிறந்தது.

   Delete
  3. Exam நடக்கும் நடக்காமல் போகும். விடுமுறை விடுவதுதான் சிறந்தது மணி ஐயா.

   Delete
 4. Please consider teacher assosiations .

  ReplyDelete
 5. Give leave to students, NOT to teachers.

  ReplyDelete
 6. ஏற்கனவே இருக்குற அரசு பள்ளி ஆசிரியர் களின் அல்ப ஆசைகவே புது பணி நியமனம் செய்ய மனசு வராது. Teacher ku heavy work load kudukanum salary குறைக்கணும்

  ReplyDelete
 7. டேய் பெர்ல், யாருடா அல்ப.. உனக்கெல்லாம் வேலை கொடுத்தால் சமுதாயம் வெளங்கிடும். உன் எச்சி புத்தியே உன்ன அழிச்சிடும்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி