மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை தயார் ! விரைவில் அவர்களுக்கு கலந்தாய்வு (Maybe Zero Counselling)நடக்க வாய்ப்பு! - kalviseithi

Dec 5, 2021

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை தயார் ! விரைவில் அவர்களுக்கு கலந்தாய்வு (Maybe Zero Counselling)நடக்க வாய்ப்பு!

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்களுக்கு கலந்தாய்வு (Maybe Zero Counselling)நடக்க உள்ளதாகவும் பள்ளிக் கல்வி ஆணையரின்  செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றிய செய்தி இந்த FILE-ல் 22 பக்கத்தில் உள்ளது.


High School Principals' Priority Ready! Maybe Zero Counseling For Them Soon - Download file

10 comments:

 1. 2019இல் Pg trb இல் தேர்ச்சி பெற்று C.v முடித்தவர்கள் தயார் நிலையில் இருக்கவும் கலந்தாய்வு முடிந்தவுடன் பணி நியமனம் நடைபெறும். நன்றி

  ReplyDelete
  Replies
  1. கனவு காணுங்கள் கனவு காணுங்கள்...

   Delete
  2. போட .,... 2019முடியாமல் ௮டுத்த தேர்வு நடக்காது

   Delete
 2. 100℅கடவுளுக்கு நன்றி சொல்வோம் நண்பரே..

  ReplyDelete
 3. 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை, zero கவுன்சிலிங் முறையில் பணிமாறுதல் வழங்குவதன் மூலம் அரசு பள்ளிகளை, சீரமைப்பு செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ... சில பேர் பழம் தின்னு கொட்டை போட்டுனு ஒரே இடத்தில நாட்டாமை வேற....

   Delete
 4. Upcoming PGTRB la physics ku posting increase akuma frds

  ReplyDelete
  Replies
  1. Nooo... Maths and chemistry only increasing...

   Delete
  2. குறையவே வாய்ப்பு

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி