TRB வளாகத்தில் PG தேர்வர்கள் இன்று ( 29.12.2021 ) போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2021

TRB வளாகத்தில் PG தேர்வர்கள் இன்று ( 29.12.2021 ) போராட்டம்.

TRB வளாகத்தில் இன்று  50 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் போராட்டம் நடத்தினர்.



தேர்வர்கள் கோரிக்கை :

நாங்கள் 2018-19 PGTRB தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து தகுதியான மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி வாய்ப்பு எங்களுக்கு மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம் எங்களுடன் தேர்வு எழுதியவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ( 11.02.2020 ) பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர் ஆனால் எங்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாங்கள் நீதிமன்றம் நாடி நீதிமன்ற உத்தரவு பெற்றதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 16.11.2021 அன்று வெளியிடப்பட்ட Revised Provisional Selection List ல் நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். தாங்கள் கருணையுள்ளம் கொண்டு , மூன்றாண்டுகளாக பணி இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கு எங்களுக்கு பணிநியமன கலந்தாய்வு விரைவில் நடத்தி எங்களை பணியமர்த்தி எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என தேர்வர்கள் தெரிவித்தனர்.


12 comments:

  1. அடுத்தவர் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டு தான் மட்டும் வாழ நினைத்தால் இப்பிடித்தான் ஆகும்.. கூடிய விரைவில் ரோட்டில் பிச்சை எடுக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Muttal they are selected by govt, will you give your job? Tharma prabhu

      Delete
    2. டேய் Mental அவங்க வேலையைதாண்டா Rules மாத்தி Trb கொடுத்தான். இப்ப அவுங்க போராட்டம் செய்யுறாங்க

      Delete
    3. அடே மென்டல் புன்னகைகளா BC யின் backlog காலி பணியிடத்தில் தாண்டா நீங்க பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கீங்க....

      Delete
    4. FIRST -GT பிறகு Community போடனும். ஆனால் First community போட்டுட்டு பிறகு GT போட்டாங்க. அதனாலா BC COMMUNITY GT ல அதிகமாயிட்டாங்க.Court பழையபடி போட உத்தரவு போட்டிரூக்காங்க

      Delete
    5. ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தது சரிதான்,

      Delete
    6. நீதிபதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கோட்டா முறையை புரிந்து கொள்ளவில்லை,

      Delete
  2. PG TRB ENGLISH-2022
    Online exam 45 Test completed
    If you need above mentioned all Test with Keys , you can get through courier
    Call and enquire
    9 6 7 7 7 4 7 9 5 7

    ReplyDelete
  3. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் உண்டா. என் நண்பர்உண்டு என கூறிகொண்டுள்ளார். பணம் கட்ட ஏற்பாடு செய்துகொண்டுள்ளார். யாராவது தெரிந்தால் சரியான தகவல் கூறுங்கள். ப்ளீஸ் 🙏🙏🙏.

    ReplyDelete
  4. Ungal porattam vetri perattam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி