ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

பொது மாறுதல் கலந்தாய்வுக்கு  விண்ணப்பிக்கும் தேதி கூடுதலாக இரண்டு நாட்கள் வழங்கப்படும் என இணை இயக்குநர்  அவர்கள் தெரிவித்து உள்ளார்.

அதன்படி , ஆசிரியர்கள் பணி மாறுதல் விண்ணப்பத்தை ஏமிஸ் இணையதளத்தில் 9-1-22  5.00 பிற்பகல் வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


5 comments:

 1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமான கோரிக்கை பேனர்..!

  அனைவரும் வாருங்கள்..!

  கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டுமேயன்றி வேறில்லை..!

  மனமிருந்தால் மார்க்கம் உண்டு..!

  அமைப்பாய்
  திரள்வோம்..!

  அதிகாரம்
  பெறுவோம்..!

  வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒன்றிணைவோம்..!

  ReplyDelete
 2. உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரெண்ட்ஸ்

  ReplyDelete
 3. 2013 ku mattum epadiiii posting poda mudium? 13 Batch ku already 14000 posting pottachi so innum 17 19 batch ku thaan posting podanum... 13 ku mattume posting potta 17 19 batch candidates case pottu posting poduvathaiye stop pannuvom...

  ReplyDelete
 4. 13 17 19 அனைவரும் சேர்த்து போராட்டம் பண்ணவேம் கண்டிப்பா வெற்றி கிடைக்கும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி