பள்ளிக்கு சுழற்சி முறையில் ஆசிரியர்களை வரவழைக்க வேண்டும் - சங்கம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2022

பள்ளிக்கு சுழற்சி முறையில் ஆசிரியர்களை வரவழைக்க வேண்டும் - சங்கம் வலியுறுத்தல்

 

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பள்ளிக் கல்வி சங்க நிறுவன தலைவர்அ.மா.மாயவன், மாநில தலைவர் எஸ்.பக்தவச்சலம், நிர்வாகிகள் சேது செல்வம், ஜெயக்குமார், ஆர்.கே.சாமி ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம் விவரம் வருமாறு; தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 23 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துவரும் சூழலில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை வல்லுனர்கள் ஆகியோருடன் தமிழக முதல்வர் ஆலோசித்து கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டி வரும் 31ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல முடிவை வரவேற்கிறோம். ஆனால் பள்ளி கல்வித்துறை அனைத்து ஆசிரியர்களும் தினமும்  பள்ளிக்கு வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


பள்ளிகளில் மாணவர்கள் இல்லையெனில் ஆசிரியர்களுக்கும் வேலை இல்லை. மாணவர்களே இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்கள் யாருக்கு கற்பிக்கப் போகிறார்கள். வேறு சில நிர்வாக பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினால் கூட அதற்காக ஒட்டு மொத்த  ஆசிரியர்களையும் தினமும் வரவழைப்பது அவசியம் இல்லை. எனவே, சுழற்சி முறையில் ஆசிரியர்களை பள்ளிக்கு  வரவழைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கவேண்டும். ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளையும் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

14 comments:

  1. எல்லா நாட்களிலும் ஆசிரியர்கள் பணிக்கு வந்தால் அவர்களுக்கு கொரனோ வந்து விடும் அப்படி தானே? அப்படி என்றால் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கும் சுழற்சி முறையில் பணிக்கு வர சொல்லலாமே..... ஆசிரியர்கள் உயிர் அவ்வளவு விலை மதிப்பானது? எங்கள் உயிர் அவ்வளவு கேவலமானதா? ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வந்தால் ஊதியத்தை பாதியளவு குறைத்து கொடுங்கள்.... அரசுக்கு நிதிச்சுமை சரியாகி விடும்....

    ReplyDelete
    Replies
    1. மூடரே உங்கள் பணி என்பது மக்களுக்கு ஆனது, உங்களுக்கு அரசு கொடுக்கும் மானிய விலையில் Canteen, free travel,free quoteres, dress allowances ,dress stitching allowence, travel allowance , இதை எல்லாம் அரசு நிறுத்த வேண்டும் ஏனெனில் சம்பளம் அரசு கொடுப்பது போதாதா?

      Delete
    2. இதுல பிச்சகாரங்ககிட்டயே பிச்சை எடுத்து தின்பது வேறு.. டேய் Unknown மணிபர்ஸ் வாயி... நீ போலீசாடா.. எந்த வேலைக்கும் போகாத தெண்டசோறு முண்டம் நீ.. போலீசு னு கதை விடுறியா பப்பாளி மண்டையா..

      Delete
    3. வேற level கலாய்🤣🤣🤣

      Delete
  2. தளபதி தளபதி

    Super சகோ

    ReplyDelete
  3. Corona happy news to teachers especially govt, summavae irukkaraduku sambalam , lucky people

    ReplyDelete
    Replies
    1. அடே மங்கூஸ் மண்டையா . நீ உங்க பிள்ளைகளை முதல்ல பள்ளிக்கு anupu . அப்பவும் நாங்க தாண்டா வந்து பாடம் நடத்துவோம்.

      Delete
    2. Nee payday nadathi kilicha, sompari pundai, summa unakku sampalam tharradhae Adigam , sompari

      Delete
    3. டேய் Unknown அனாதை.. நீ சொன்ன அந்த சோம்பேறி பு... வார்த்தையை உன் அம்மாவிடம் சொல்லுடா. உன்னயெல்லாம் பெத்ததுக்கு வீடு வீடாக போயி சொல்லி பெருமைப்படட்டும் அந்த மூதேவி.

      Delete
    4. Nee moodu, romba pesadha, naan oru maths teacher solren, avan ixth xth class edukiran, neeyae vaa book la random ah oru sum select pannu avan board la poda sollu, avan pakkama pottu vittan nee enna solreya athai kekkuren, nee ready inna un unmaiyana name place podu, naan ready

      Delete
  4. இனசுழற்சி முறை சரியே அப்படியே வராத நாட்கள் ஊதியம் இல்லை என்று ரத்து செய்து விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கல்வி சூரியன் sema....

      Delete
  5. arasu ethaiyum ketkathu ellame waste

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி