புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்கள் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2022

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்கள் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

பள்ளிக் கல்வி - 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஒருங்கிணைந்த வேலூர் , விழுப்புரம் , காஞ்சிபுரம் , திருநெல்வேலி , நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்களின் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!




7 comments:

  1. Trb annual planner
    BT AND SECOND GRADE VACANCY ~4989
    SECOND GRADE~3902
    BT ASSISTANT ~1087
    Tentative notification: May
    Tentative EXAM date: June
    இது உண்மையா?

    ReplyDelete
  2. Competitive exam syllabus enna

    ReplyDelete
  3. அம்புட்டு கொழம்பும் அம்புட்டு ருசி...
    விடியல் மசாலா

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா, இந்த முன்னுரிமை ஒன்றியம் நிரப்பப்பட்ட பின் தான் மற்ற ஒன்றிய காலிப்பணியிடம் கண்பிப்பற்களா....தெளிவுபடுத்தவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி