பள்ளி மற்றும் கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்...? அரசுக்கு பரிந்துரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2022

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்...? அரசுக்கு பரிந்துரை!

" பள்ளிகளிலும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை துவங்க வேண்டும் என்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை தொடர்வது குறித்து அரசுக்கு பரிந்துரை"

தமிழகத்திலும் கொரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் வைரஸின் புதிய பாதிப்புகள் எதிர்பாராதவிதமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்க கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதத்தில் ஜனவரி 10ம் தேதி வரை தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜனவரி 10 வரை பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளித்திருக்கிறது.


இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மருத்துவ வல்லுனர்களுடனான இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி