Breaking Now : தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2022

Breaking Now : தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு.


10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும்.


1-9 ஆம் வகுப்புகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை. ஆன்லைன் கல்வி நடைபெறும்


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை : உயர்கல்வித்துறை தகவல்.


அனைத்து பிஇ , கலை - அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இள , முதுநிலை மாணவர்களுக்கு ஜன .31 வரை விடுமுறை

19 comments:

  1. மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு ,

    டெட் தகுதிதேர்வு விசயத்தில் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு கொள்கையை கடந்த ஆட்சியாளர்கள் புறக்கணித்துதான்.

    தமிழகத்தில் ஆசிரியர் பணியானது எந்த குழப்பமும் இல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படையில் நடைபெற்று வந்தது. ஒன்றிய அரசு கொண்டுவந்த கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர்பணி பெற ஆசிரியர் தகுதி தேர்வையும் ஒரு தகுதியாக சேர்த்து பணி நியமனம் செய்ய உத்தரவிட்டது.

    அதன்படி நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை ஒரு தகுதியாக மட்டும் இணைத்து பணி நியமனம் செய்திருக்க வேண்டும்.

    அதற்கு மாறாக கடந்த அரசானது வெயிட்டேஜ் எண்ணும் தவறான முறையை அறிமுகம் செய்து பின்னர் திரும்ப பெற்று கொண்டது. மேலும் வரும் காலங்களில் நியமன தேர்வு நடத்தி பணி நியமனம் சைய்யப்படும் என்ற அரசாணை 149 ஐ வெளியிட்டது. ஆனால் இந்த முறையானது நீட் தேர்வை போன்று மிகவும் கொடுமையானது. ஏனெனில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை 8 வருடங்கள் கழித்து மற்றும் ஒரு தேர்வை ஏழுத சொல்வது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்பதை இந்த அரசு உணர்ந்து உடனடியாக அரசாணை 149 ஐ திரும்பப்பெற வேண்டும்.

    தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படியில் சிலர் பணி வழங்க வேண்டும் என்று சிலர் சுயநலமாக கோரிக்கை விடுகின்றனர். அது முற்றிலும் தவறானது. ஏனெனில் நடத்த பட்டது தகுதி தேர்வு மாறாக போட்டி தேர்வு அல்ல .

    உதாரணதிற்கு :. போட்டி தேர்வு என்பது 12 ம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்வு போன்றது அதில் மதிப்பெண்ணுக்குத்தான் முக்கியத்துவம்.

    ஆனால் தகுதி தேர்வு என்பது 6 ம் வகுப்பிற்கு வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்வு போன்றது அதில் 95 மதிப்பெண் பெற்றாலும் 35 மதிப்பெண் பெற்றாலும் அது தேர்ச்சி என்று தான் கருதப்படும் அதுதான் தகுதி தேர்வு.

    எனவே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த அரசானது வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை மட்டும் ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்வதுதான் ஒரு சரியான தீர்வாக அமையும்.

    அதை விடுத்து வேறு எந்த முறையிலும் ஆசிரியர் பணி நியமனம் செய்யுமானால் அது கடந்த ஆட்சி காலத்தில் செய்ததை போலவே பணி நியமனம் செய்வதை தவிர்பதற்காக செய்யும் ஒரு நடவடிக்கையாகதான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Ponga pa tet pgtrb mari romba kastamana exam than
      Ella exam laum mark is very important
      Enna eligibility exam competitive exam nu neenga ellarum emathathinga

      Neenga romba sunalama yisichukittu mathavangala sollathinga

      Verum tet pass seniority vachu potta again 2013 la pass panna ellarukkum pottu muduchuttu 2017 varrathukkulla vidunchudum

      Trt exam vachu mark wise podanum illaya tet marks + seniority padi podanum verum pass mattum vachu onnum panna mudiyathu

      Neenga selfish aaa irunthuttu aduthavangala sollathinga 2013 la 15000+ posting vangittu innum vantha engalukku munnurimai tharanum nu selfish a irukkanga ungal ennal nadakkuthu👊👎👎👎👎👎👎👎

      Delete
    2. வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை மட்டும் ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்தால் 2013 , 2017 , 2019 ல் டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பதிவு மூப்பின் அடிப்பைடயில் வேலை கிடைக்கும்.

      உங்களுக்கு மட்டும் படிச்சி முடிச்ச உடனே வேலை கிடைக்கணுமா ?

      உங்களை போலத்தான் நாங்களும் படிச்சி முடிச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து டெட் தேர்ச்சியும் பெற்றுதான் காத்திருக்கிறோம்.

      Delete
    3. Tet pass panna ellarukum vela kidaikkanum na nammaloda life aa mudinchudum

      Néenga soldra method padi pottal 13 la pass panna ellarukum vela podave 2050vanthudum apram eppa 17,19ku Ellam vela poduvanga setha piragu sudukattulaya vanthu appointment orders poduvanga

      You are a very selfish people's

      Ungala Mari alunga nala than trt exam vanthucha

      Tet marks+employment seniority padi pottal high marks with seniors ku job kidaikkum
      Kammi marks eduthavanga again tet eluthi marks a increase pannikalam

      Trt vantha 2 types of syllabus padichu pass pannanum athukku intha method aa paravaillanu solluvinga

      Intha method padi pottal ella batch candidate kum vaippu kidaikkum néenga soldra Mari pottal again 13 ku mattum than posting kidaikkum mathavanga ellam sagava

      Padicha udane posting kidaippathu a avanga thiramai poruthathu ungala yaru apdi job poga venam nu sonnathu

      21 age laye IAS aguranga boss ellam thiramaya poruthathu age mukkiyam illa

      Ungala Mari alunga irukkura varai tet posting kanal neer than

      Live and let be live please..... .... Meaning purium nu ninaikkuren

      Delete
    4. 2011 லையும் 5:1 என்ற முறையில் பதிவு மூப்பு மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 2013 லையும் டெட் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 8 வருசமா காதித்துருக்கிறோம். அது உங்களுக்கு பெரிய விசயமா தெரியலயா ?

      சிட்டி போக்கு வரத்துல பஸ், லாரி முதலான கனரக வாகனங்கள் வரிசையாக காத்து நிற்கும்போது பைக்ல போறவங்க குறுக்கால நுழைந்து போறதுபோல உங்களுக்கு மட்டும் உடனே போய்டணும் இல்ல ?

      கம்மி மார்க் எடுத்தவங்க அடுத்த தேர்வு எழுதூங்கன்னு எந்த நினைப்புல சொல்லுறீங்க ? அதிகமா மார்க் எடுத்துவிட்டோம் என்ற நினைப்பிலா ???

      எங்கள் நிலை இன்னும் 2022 முதல் தேர்வு ஏழுதி உங்களைவிட அதிக மதிப்பெண் பெற்று பலர் உள்ளே வரும்போதுதான் உங்களுக்கு புரியும்.

      இப்போ நீங்க இருக்கிற நிலையை நாங்களும் கடந்து வந்தவர்கள்தான் அதை மறக்க வேண்டாம்.

      2013 ல டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 வருடமாக காத்திருக்கும் எங்களை இன்னும் இன்னும் தேர்வு ஏழுதி மதிப்பெண்ணை உயர்த்தி கொள்ளுங்கள் என சொல்வது முட்டாள் தனமா தெரியலையா உங்களுக்கு ? ஆசிரியருக்குத்தானா படித்தீர்கள் நீங்கள் ?

      ரோம்ப திறமை வச்சிருக்கிற நீங்கள் ஏன் உங்கள் விருப்பப்படி ஐ ஏ ஸ் ஏழுதி ஒரு மாவட்ட ஆட்சியர் ஆகலாமே ?

      தகுதி தேர்வில் குறைவாக மதிப்பெண் பெட்டவர்களை உங்களைவிட குறைவாக மதிப்பிடும் மனநிலையை மாற்றுங்கள்.

      உங்களை போல் எந்த பொறுப்புகளும் இல்லாத நிலையில் அவர்கள் தேர்வை சந்திக்க வில்லை. ஓர் ஆயிரம் பொறுப்புக்கு மத்தியில் தேர்வை சந்தித்தவர்கள் அவர்கள் அதை புரிந்து கொள்ளுங்கள்.

      வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை மட்டும் ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்தால் 2013 , 2017 , 2019 மற்றும் வரும் தேர்வுகளிலும் டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பதிவு மூப்பின் அடிப்பைடயில் வேலை கிடைக்கும்.

      Delete
    5. Enakku poruppu illa nu ungalukku theriuma na tet eluthum pothu as a female aa enakku 2 years kid a vachukittu V2 velaum pathukkittu pass pannen ok mind your words

      Neenga soldra method padi pottal 2013 la pass pannvangalukku mattum potave 2050 aidume appuram eppa adutha batches ku ellam job poda

      Entha exam a irunthalum ellarukkum job kidaikkathu ok va atha first purunjukkonga cut off marks than important


      2013 ku oru posting kuda podalaya 15000+posting vangittu marupadium engalukku mattume posting podunga nu oru method soldringa parunga great sir neenga teacher ku than paduchingala 😤😤😤😤😏😏😏😏😏😏😡😡😡😡

      Delete
    6. 2013 க்கு மட்டும் பணி வழங்க நான் கேட்கவில்லை அதை புரிந்து கொள்ளுங்கள்.

      நீங்கள் ஏழுதியது தகுதி தேர்வா இல்லை போட்டி தேர்வா ?

      இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன் .

      பொறுத்திருங்கள் அரசின் கொள்கை முடிவுக்கு

      Delete
  2. என் நண்பர் அரசுஉதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்பணியில் சேர்ந்துள்ளார். அவர் பெறும் ஆரம்ப சம்பளம் எவ்வளவாக இருக்கும். தெரிந்தவர்கள் யாராவது கூறுங்கள் please.

    ReplyDelete
  3. Replies
    1. Correct James is very selfish

      Delete
    2. மிக்க நன்றி பெயரில்லா தாராள பிரபுவே

      Delete
    3. Romba nandri name ulla tharala pirabhu ve

      Delete
  4. அனைவரும் போராட்டம் நடத்தினால் மட்டுமே வேலை கிடைக்கும் நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி