PGTRB - முதுகலை ஆசிரியர்களாக நேரடி நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2022

PGTRB - முதுகலை ஆசிரியர்களாக நேரடி நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை வெளியீடு.

 


2020ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு முதுகலை ஆசிரியர்களாக நேரடி நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை


TRB - PG Appointment Regularisation Order - Download here...

11 comments:

  1. flash news: direct recruitment of secondary grade teacher post 2012 _2013 . புரோவிஷனல் selection list for mbc /dnc department. total posts:14. method : weightage metho d

    ReplyDelete
  2. Tet porattam enna achi friend any information

    ReplyDelete
    Replies
    1. நகைக் கடன் இரத்து பொங்கல் பரிசு ஜிபிஎஃப் என்னாச்சுனு சேத்து கேளுங்க ஜி....

      Delete
  3. லதா fontல ஒரு அலைன்மெண்ட் இல்லாம ஆர்டர் வந்து இருக்கே.... கையெழுத்து கூட இல்லாம இருக்கே... இந்த பணிவரன்முறை ஆணைய நம்பலாமா????

    ReplyDelete
    Replies
    1. நேற்று லதா லீவு.அதான் இப்படி ஆயிடுச்சு. நீ நம்புனா நம்பு???😁😁😁😁😁😁😁😁😁

      Delete
  4. டெட் தகுதிதேர்வு விசயத்தில் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு கொள்கையை கடந்த ஆட்சியாளர்கள் புறக்கணித்துதான்.
    தமிழகத்தில் ஆசிரியர் பணியானது எந்த குழப்பமும் இல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படையில் நடைபெற்று வந்தது. ஒன்றிய அரசு கொண்டுவந்த கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர்பணி பெற ஆசிரியர் தகுதி தேர்வையும் ஒரு தகுதியாக சேர்த்து பணி நியமனம் செய்ய உத்தரவிட்டது.
    அதன்படி நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை ஒரு தகுதியாக மட்டும் இணைத்து பணி நியமனம் செய்திருக்க வேண்டும்.
    அதற்கு மாறாக கடந்த அரசானது வெயிட்டேஜ் எண்ணும் தவறான முறையை அறிமுகம் செய்து பின்னர் திரும்ப பெற்று கொண்டது. மேலும் வரும் காலங்களில் நியமன தேர்வு நடத்தி பணி நியமனம் சைய்யப்படும் என்ற அரசாணை 149 ஐ வெளியிட்டது. ஆனால் இந்த முறையானது நீட் தேர்வை போன்று மிகவும் கொடுமையானது. ஏனெனில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை 8 வருடங்கள் கழித்து மற்றும் ஒரு தேர்வை ஏழுத சொல்வது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்பதை இந்த அரசு உணர்ந்து உடனடியாக அரசாணை 149 ஐ திரும்பப்பெற வேண்டும்.
    தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படியில் சிலர் பணி வழங்க வேண்டும் என்று சிலர் சுயநலமாக கோரிக்கை விடுகின்றனர். அது முற்றிலும் தவறானது. ஏனெனில் நடத்த பட்டது தகுதி தேர்வு மாறாக போட்டி தேர்வு அல்ல .
    உதாரணதிற்கு :. போட்டி தேர்வு என்பது 12 ம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்வு போன்றது அதில் மதிப்பெண்ணுக்குத்தான் முக்கியத்துவம்.
    ஆனால் தகுதி தேர்வு என்பது 6 ம் வகுப்பிற்கு வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்வு போன்றது அதில் 95 மதிப்பெண் பெற்றாலும் 35 மதிப்பெண் பெற்றாலும் அது தேர்ச்சி என்று தான் கருதப்படும் அதுதான் தகுதி தேர்வு.
    எனவே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த அரசானது வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை மட்டும் ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்வதுதான் ஒரு சரியான தீர்வாக அமையும்.
    அதை விடுத்து வேறு எந்த முறையிலும் ஆசிரியர் பணி நியமனம் செய்யுமானால் அது கடந்த ஆட்சி காலத்தில் செய்ததை போலவே பணி நியமனம் செய்வதை தவிர்பதற்காக செய்யும் ஒரு நடவடிக்கையாகதான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை.. உங்களது கருத்து சரியே...

      Delete
  5. Cm neenga sollitinga senjuduvom pongaya ,🤐🤐🤐🤐🤐🤐

    ReplyDelete
  6. போட்டித் தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. எத்தனை முறை தேர்வு ஏழுதுவது வரதராஜன் ?

      டெட் தேர்ச்சி பெற்று 8 வருடம் காத்திருந்தவர்களையும் , இந்த வருடம் படிப்பை முடித்தவரையும் ஒன்றாக ஒரு தேர்வு ஏழுத சொல்வது எப்படி நியாயம் ஆகும் ?

      கடந்த அரசு வெயிட்டேஜ் எனும் தவறாக முறையை கடைபிடித்தது போல இந்த அரசும் தவறாக தேர்வு முறையை நடைமுறை படுத்த வேண்டுமா ?

      Delete
  7. அதையும் பார்க்கத்தானே போறீங்க .....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி