இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 16-02-2022. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2022

இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 16-02-2022.

 

பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் சேர்ந்த நாள் (Date of Joining in the Present Block) குறித்த விவரத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை...


2021-22ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் சேர்ந்த நாள் (Date of Joining in the Present Block) குறித்த விவரத்தை பதிவேற்றம் செய்வதற்கு EMIS இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 


CEO login மற்றும் DEO loginல்


Staff Fixation


Candidate Details


Enter Teacher ID (8 digit number) 


Get Transfer Details-ஐ click செய்து கடைசியில் உள்ள  


Date of Joining Present Blockல் உள்ள காலண்டரில் தேதியை பதிவு செய்து Actionனில் உள்ள டிக்கை தெரிவு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6 comments:

  1. DSE kku transfer counselling yeppo sir. Pls tell .. we also suffered from past 5 years. Pls conduct PG transfer counselling immediately
    Withdraw the case and conduct soon... We suffered physically and mentally .understand pls

    ReplyDelete
  2. Case completed.i think govt not filled case against court order.they have add them in pg counselling list and to conduct counselling.revised counselling seniority list is expected next week.counselling may be on first week of march

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்,
    சிறு சிறு மாற்றம் அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தை கொண்டு வரும்.
    தொடக்கக் கல்வித் துறை பொது மாறுதலில், பட்டதாரி ஆசிரியரின்
    காலி பணியிடத்தை நிரப்புவதற்கு முதலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பிற மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் தன் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
    பிற மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தன் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்குமா?
    சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடமும் உள்ளது ஆனால் சென்று பணியாற்ற வாய்ப்பு நடைமுறையில்?
    நடை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வாருங்கள். பிற மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் தன் சொந்தங்களோடு இருக்கவும், சொந்த மாவட்ட பள்ளிகளில் வேலை செய்யவும் வழிவகை செய்து தரும்படி தொடக்கக் கல்வித்துறையை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. State level சீனியாரிட்டி இருந்தால் மட்டுமே இது சாத்தியம் எனவே state level சீனியாரிட்டி முதலில் கொண்டுவர அரசு வழி செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.....

      Delete
  4. 413 union is like 413 state, so there is no chance brother

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி