அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2022

அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது  என புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - சென்னை உயர் நீதிமன்ற வழக்கு டபிள்யு.ப்பி.எண் 1842/2022 - திரு.ப்பி.அன்பரசு மற்றும் திரு.ஜே.ப்பி.இரவி ஆகியோர்களால் அமைச்சுப்  பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் 2 சதவீத ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி  தொடரப்பட்ட வழக்கு 07.02.2022 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் மனுதாரரின் 28.12.2021 நாளிட்ட கோரிக்கை விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து ஆணை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Commissioner Proceedings - Download here

7 comments:

  1. பின்னடைவு பணியிடத்தை மறைத்து விட்டார்கள் 😂 என்ன கொடுமை

    ReplyDelete
  2. Counselling நடக்குமா நடக்காதா அதா சொல்லுங்க... Case போட்டவங்க yaaru nnu தெரிஞ்சா அவ்ளோ தான். Ivlo நாள் தூங்கிட்டு இருந்தாங்க லா இல்ல அயல் நாட்டுக்கு போய் இருந்தாங்க லா மூதேவின்க.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி