அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2022

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


கல்வி 01.01.2022 அன்று நிலவரப் படியான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்தவர்களின் விவரங்கள் அனைத்து முதன்மைக் அலுவலர்களிடமிருந்து கோரப்பட்டு பெறப்பட்டதன் அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் 1 முதல் 991 நபர்கள் கொண்ட உத்தேச முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.


DSE Proceedings - Download here


HS HM Panel List - Download here

3 comments:

  1. High school hm promotion counselling completed.they again hm promotion panel???

    ReplyDelete
  2. முழுமையான அளவிற்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் நிரப்பப்படவில்லை என்பதே இதன் அர்த்தம். இது தயாராகிய பின்னரே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ReplyDelete
  3. PG transfer counselling எப்பொழுது தான் நடக்கும்.? இன்னும் எவ்வளவு நாட்கள் தான் காத்திருப்பது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி