பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 28, 2022

பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்பொழுது நடைபெறும் அதற்கான தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி பலரும் எழுப்பி வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து  தற்போது ஒரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய செய்தி வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்வெளியிடுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

7 comments:

 1. When is transfer counseling ??

  ReplyDelete
 2. PG transfer counselling yeppo announce பண்ணுவீங்க

  ReplyDelete
 3. When is pg transfer counselling ??

  ReplyDelete
 4. Oruvar veliyiduvar oruvar matruvaar... Pallikalvi thurai design apadi...

  ReplyDelete
 5. நிறுத்தி வைத்த கலந்தாய்வு எப்பொழுது நடத்த போகிறீர்கள் உடனடியாக அறிவிப்பு வெளியிடுங்கள் அனைவருக்கும் மன உளைச்சல் ஆக உள்ளது

  ReplyDelete
 6. Pg transfer counselling சீக்கிரம் announce pannunga

  ReplyDelete
 7. When is part-time teacher get permanent.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி