தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை: எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2022

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை: எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்

 

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மாத ஊதியதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரிசலுகையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

4 comments:

  1. கார்ப்ப‌ரேட்க‌ளுக்கான‌ அர‌சாங்க‌ம்...

    ReplyDelete
  2. state.la alwa kodukka oru aalu...
    central.la alwa kodukka oru aalu...
    romba kastam...
    inga dhiravidam...
    anga bharath maadha ki je...
    avlo dhan...

    ReplyDelete
  3. 2017மற்றும் 2019டெட் தேர்ச்சி பெற்ற நண்பர்களே 2013தேர்ச்சி பெற்ற நபர்கள் அவர்களுக்குள் பல பிரிவாக உள்ளனர் அதான் அரசு போட்டி தேர்வை அறிவித்துள்ளது. இவர்கள் ஒற்றுமையாக வருவதாக தெரிய வில்லை 1, 90கு மேல் பணி 2.82கு மேல் பணி, 3.2013கு முதலில் பணி 4.சீனியர்ட்டி பணி 5.டெட் தேர்வை ரத்து செய் 6.போட்டி தேர்வு வைத்து பணி போன்ற பல பிரிவாக தொடர்ந்து கோரிக்கை வைத்து அரசை பணி நியமனம் செய்ய விடாமல் செய்கின்றனர் ஆகவே 149g.o ரத்து என்ற ஒற்றை கோரிக்கை வைத்தால் அவர்களுடன் இணைந்து பயணிப்போம் அதன் பிறகு அரசு யாருக்கும் பாதிக்காத ஒரு முறையில் பணி வழங்கும் இதற்கு இணைந்து வர வில்லை எனில் நாம் போட்டி தேர்வு வேண்டும் என்று அரசிடம் கேட்போம் நம்மில் 30வயதுக்குள்ளவே அனைவரும் உள்ளோம்எளிதாக தேர்வில் வெற்றி பெறலாம் நமக்கு நாமே போட்டி 2022தேர்வு வைத்து அவர்கள் வருவதற்கு முன்பு நாம் முடிவு எடுக்க வேண்டும் . நன்றி

    ReplyDelete
  4. தேர்வு எழுதி உடனே போஸ்டிங் போட்டு கிழிச்சிருவானுங்க.. பாவாடை சுவாமிகளின் அருள் கிடைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி