Breaking : PGTRB - Computer Based Examination Admit Card Published by TRB - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 5, 2022

Breaking : PGTRB - Computer Based Examination Admit Card Published by TRB

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020 - 2021 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து கணினி வழித் தேர்வு இரண்டு அட்டவணைகளில் முறையே 12.02.2022 முதல் 15.02.2022 வரை மற்றும் 16.02.2022 முதல் 20.02.2022 வரை ( 19.02.2022 நீங்கலாக உள்ளாட்சித் தேர்தல் ) ஆகிய தேதிகளில் இருவேளைகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் நுழைவுச் சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( password ) உள்ளீடு செய்து 05.02.2022 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டள்ளது.


தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time ) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் ( Original Identity Card ) விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் ( Original passport Size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும் . தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும் , பிற்பகல் தேர்விற்கு 1.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது. தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்படி கணினி வழித் தேர்விற்கான ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test / Mock Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் ( Login ID and Password ) பயன்படுத்தி www.trb.tn.nic.in- ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது. மேலும் நுழைவுச் சீட்டில் மாவட்டம் / நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது. தேர்வு மையம் மாற்றம் குறித்த எவ்வித விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது.

PGTRB - Computer Based Examination Admit Card - Download here...

25 comments:

 1. எனக்கு பாக்கிஸ்தான்ல சென்டர் வந்துருக்கு friends....👍

  ReplyDelete
 2. Enaku dashboard la hall ticket option katala
  Epdi download panrathu please

  ReplyDelete
  Replies
  1. தமிழ் தேர்வு க்கான ௮னுமதி மாவட்டம் மட்டுமே இன்று வெளியாகும்

   Delete
  2. PGTRB tamil subject க்கு தான் dashboard ல hall ticket download option காட்ட வில்லை

   Delete
  3. 5/2/2022இன்று தமிழ் தேர்வுக்கான ௮னுமதிக்கப்பட்ட மாவட்டம் மட்டுமே வெளியாகும்.. மற்ற பாடங்களுக்கு ௮டுத்தடுத்த நாள் வெளியாகும்

   Delete
  4. நாளை காலைக்குள் ௮னுமதிசீட்டு வெளியாகும் கொஞ்சம் பொறுந்தி௫ங்கள்

   Delete
 3. Same sir. How to resolve this.. plz help me

  ReplyDelete
 4. என்ன ஆச்சு

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர்கள் ஓவியம் posting increased please

  ReplyDelete
 6. Thevidiya paiya trb, Hall ticket varalada,

  ReplyDelete
 7. Click here download Admit card என்ற வார்த்தை Blue color ல் காண்பித்த பிறகு Download செய்யவும்

  ReplyDelete
 8. Hall ticket download successfully butttttttttt Districtttttttttttttt Trichy candidate exam centre Salem eaaaaa ipdiiii

  ReplyDelete
  Replies
  1. எனக்கு Application detais மட்டும் வருது. Admitcard வரவில்லை

   Delete
  2. Right side 3 line irukum atha click panni dashboard click panuna normal page la first line download hall ticket nu option irukum

   Delete
  3. THANK YOU BROTHER
   🙏🙏🙏🙏🙏🙏🙏

   Delete
 9. Online practice test link varalaye. Epdi practice pandrathu?

  ReplyDelete
 10. Other districts.... other districts la exam poatrunga nu soluravangaluku onnu ketkara oru vealai exam pass panni other districts la job kidacha pogamatingala....or certificate verification ku Chennai kupita pogamatingala ....lusu pasngala poai exam eludhunga kojam kuda risk eduka kuadathu illa...

  ReplyDelete
  Replies
  1. Correct but elarukum kitta potutu namaku mattum thooramave centre amaiyuthe nu varutham but tet la ipdi tha thoorama potanga padichitom La nu risk eduthu ponen pass paniten ipovum padichiruken proven. .

   Delete
 11. Enaku indru district card varuvathaga date pottu irukanga anal ithu barai entha oru link Kum Vara villai enna seivathu

  ReplyDelete
  Replies
  1. இரவு 10:30மேல் வ௫ம் பொறுமையாக இ௫க்கவும்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி