முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது , அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை ஒப்படைக்க வேண்டுமா? CM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2022

முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது , அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை ஒப்படைக்க வேண்டுமா? CM CELL Reply.

முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது , அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை பழுதின்றி நன்முறையில் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் - முதலமைச்சர் தனிப்பிரிவு தகவல்.



3 comments:

  1. முதலில் மாறுதல் கலந்தாய்வு நடத்துங்க....

    ReplyDelete
  2. PG Transfer counselling yeppo நடத்துவீங்க nu சொல்லுங்க, நடக்குமா? நடக்காதா?

    ReplyDelete
  3. நடத்துங்க.............
    நடத்துங்க...............
    Counselling ai உடனடியாக நடத்துங்க..
    போராடுவோம்.....
    போராடுவோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி