DEE - திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை ( 22.02.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2022

DEE - திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை ( 22.02.2022 )

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை ( 22.02.2022 )



22 comments:

  1. முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை எப்போது வரும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேறு மாவட்டத்தில் பணிபுரிந்தும் சொந்த மாவட்டம்
    செல்ல காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர்.

    ReplyDelete
  2. வயதான தாய் தந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் கவனிக்க இயலாத சூழ்நிலை. சொந்த குழந்தைகளை விட்டு பிரிந்து வாராவாரம் ஏழு முதல் எட்டு மணி நேரம் பயணித்து வேறு மாவட்டத்தில் பணி புரிந்து வரும் ஆசிரியர்களின் துயரம் எப்போது தான் முடிவுக்கு வரும்

    ReplyDelete
  3. தயவுசெய்து முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு தேதி உடனே அறிவியுங்கள்

    ReplyDelete
  4. கலந்தாய்வுக்காக பல ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கலந்தாய்வை அறிவித்தும் மீண்டும் தள்ளி வைத்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.கலந்தாய்வு தேதியை அறிவித்தால் பல ஆசிரியர்களின் வேதனை குறையும்.

    ReplyDelete
  5. முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை எப்பொழுது தான் வெளியிட போகிறீர்கள்?

    ReplyDelete
  6. Conduct PG Transfer counselling immediately ....
    This is Too late...
    We are suffering from past five years. Do immediately pls.

    ReplyDelete
  7. நடத்துங்க.............
    நடத்துங்க...............
    Counselling ai உடனடியாக நடத்துங்க..
    போராடுவோம்.....
    போராடுவோம்....

    ReplyDelete
  8. முதுகலை ஆசிரியர் க்கான இட மாறுதல் கலந்தாய்வு ஏப்பொழுது தான் நடத்துவீர்கள் ? அவரவர் கஷ்டம் அவரவருக்கு . பயண சிரமம், நேரமின்மை, மன அழுத்தம், வேலை பளு போன்ற பல்வேறு காரணங்களால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம், இனியும் எத்துணை காலம் தான் பொறுமை காப்பது? உடனடியாக இதற்கு ஒரு முடிவை பள்ளி கல்வி துறை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

    ReplyDelete
  9. கோர்ட் கேஸ் முடிந்தது......மார்ச் 3 க்கு பிறகு அட்டவணை வெளிவரும்....தொடக்க கல்வித் துறைக்கு மார்ச் 2 உடன் கவுன்சிலிங் முடிகிறது...அதன் பிறகு உடனடியாக கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அச்சம், வதந்திகளை நம்பதீர்கள்.....

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவே சொல்கின்றீர்கள்

      Delete
    2. இது உண்மையான செய்தியா

      Delete
  10. எத்தனை தடவை தேதியை மாற்றுவார்கள்.இது வரை 5 முறை மாற்றியாக விட்டது.நிலையான மனநிலையில் இல்லை போல இந்த அரசு.

    ReplyDelete
  11. 2013 & 2017 cv over but no job to tet teachers

    ReplyDelete
  12. மன அழுத்தம் தான் ஏற்படுகிறது

    ReplyDelete
  13. கல்வி செய்தி டெலிகிராம் கமெண்ட் பதிவு பண்ணுங்க அப்போதுதான் நிறைய பேர் பார்ப்பாங்க

    ReplyDelete
  14. கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?. இவர்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலருக்காக இவ்வளவு பேர் பரிதவிக்கும் நிலைமை.இது என்ன கொடுமை? அரசு என்னதான் முடிவு செய்துள்ளது? கலந்தாய்வை நடத்தாமல் இருக்க இவர்கள் செய்யும் சதியா இது? சங்கங்கள் எங்கே சென்றனர்? நமக்கு நடப்பது மிகப்பெரிய அநியாயம் இதை அரசு புரிந்து கொண்டு இந்த கலந்தாய்வை நடத்துமா? இல்லை இப்படியே தவிக்க விடுமா?

    ReplyDelete
  15. *ஆசிரியப்பணி எனும் அறப்பணி*

    Date 24.02.2022

    முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*

    மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி