ஆசிரியரின் கனிவான கவனத்திற்கு,
பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு...
தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே 8 அல்லது 8 கி.மீ மேல் தொலைவு இருக்க வேண்டும்)
வருகின்ற குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை (7 நாட்கள்)
தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுக்கவும் .
அனுபவிக்காத பணியேற்பிடை காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க கோரும் விண்ணப்பம் - Download Form
*ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் முன்னுரிமை கொடுப்பதால், சீனியாரிட்டி ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மாறுதல் விதியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படிக்கு அதிகம் பாதிக்கப்பட்டவன். அனைத்து மாறுதல்களும், அரசு ஊழியராக இருக்கும், கணவன், மனைவிக்கே கிடைக்கிறது. இது சமத்துவமற்றது. மாற்றப்பட வேண்டியது. மாண்புமிகு அமைச்சர் கவனத்துக்கு, கொண்டு செல்லப்பட வேண்டும்.*
ReplyDelete