ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது நிறைவடையும்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது நிறைவடையும்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி!

 

2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை 15.03.2022க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி!




20 comments:

  1. இன்று போய் நாளை வா

    ReplyDelete
  2. யாதொன்றும் நடந்தால் மட்டுமே நிஜம்.புலி வருது, புலி வருது கதையை ஞாபகத்தில் வையுங்கள் வந்தால் தான் நிஜம். ரொம்ப ஏதிர்பார்ப்பவர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக தான் உள்ளது. நடந்தால் மகிழ்ச்சி இல்லையேல் விட்டு தள்ளுங்கள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் உலகம் நமது கவலைகளுக்கும் வேதனைகளுக்கும் ஒரு உச்சி உச்சி கொட்டிட்டு போவார்கள் அவ்வளவு தான். இந்த நிமிடம் மட்டுமே நிஜம்.
    இதனை மறவாதீர்.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள். இது தான் உண்மை

      Delete
  3. You putting the mark of! In all news.it is also fake.any proof for the news???

    ReplyDelete
  4. முதலில் கலந்தாய்வு அட்டவணை வெளியிடுக...

    ReplyDelete
  5. Counselling schedule விடுங்க . Counselling சீக்கிரம் நடத்துங்க
    இன்னும் yevlo நாள் தான் வெயிட் பண்றது

    ReplyDelete
  6. அன்பான ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள், வழக்கு தொடுத்து வரை கண்டறிந்து வழகை வாபஸ் பெற வைக்க முயற்சி செய்யலாமா...சங்கம் நினைத்தால் இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.....வழக்கு தொடுத்து ஆசிரியர் தயவு செய்து எங்கள் வேதனையை வுனருங்கள்....நீங்கள் அரசிடம் உங்கள் தேவையை கோரிக்கையாக வையுங்கள்

    ReplyDelete
  7. Next செங்கோட்டையன்

    ReplyDelete
  8. இதெல்லாம் நம்பற மாதிரியா.... இருக்குது....

    ReplyDelete
  9. நடக்கும் ஆனா நடக்காது

    ReplyDelete
  10. கடந்த காலங்களில் மூன்று வாரத்தில் நடந்த கலந்தாய்வு, தற்போது மூன்று மாதம் நடக்கிறது. மாற்றம் , நல்ல முன்னேற்றம்..

    ReplyDelete
  11. மறுபடியும் முதலிலிருந்தா

    ReplyDelete
  12. Counselling schedule விடுங்க

    ReplyDelete
  13. தலைவா! இன்னைக்கு கவுன்சிலிங் ஆரம்பிச்சாலும் மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்க முடியாது தலைவா!

    ReplyDelete
  14. We empower you in the belief that you would listen to the voice of the youth. Do something by using your power that's why I gave you power.

    ReplyDelete
  15. அஅதிமுகவை தோற்கடித்து பாவம் தேடிக் கொண்டீர்கள்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  16. ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் கொடுத்தால், சீனியாரிட்டி ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடம் ஒருபோதும் கிடைக்காது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி