பணி நிரவல் பெற்றவர்கள் மாவட்ட மாறுதலில் கலந்து கொள்ளலாம். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 14, 2022

பணி நிரவல் பெற்றவர்கள் மாவட்ட மாறுதலில் கலந்து கொள்ளலாம்.

இன்று பணி நிரவலில் கலந்துகொண்டு இடங்களை தேர்வு செய்தவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

 பள்ளிக்கல்வி பணியாளர் நலன் இணை இயக்குனர்  தகவல்

4 comments:

 1. DEE மாவட்ட மாறுதல் வழக்கு என்னாச்சு.....தகவல் தெரிந்தவர்கள் பதிவிடவும்....கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதா இல்லையா.....அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்....

  ReplyDelete
 2. 10.3.2020 ஊக்க ஊதியம் உண்டு என்று சொன்னது போல் DEE மாவட்ட மாறுதல் நடக்கும் என்பதுடன் சரி எந்த தகவலும் சொல்ல மாற்றார்கள்

  ReplyDelete
  Replies
  1. சக ஆசிரியரின் வேதனையை கைகட்டி வேடிக்கை பார்க்கும் சங்கங்கள்....

   Delete
 3. தேவையுள்ள பணியிடங்கள் நிரப்பதகுந்த காலிபணியிடங்கள்தான் என அறிவிப்பு வெளியிட்டு தற்போது இல்லை என்கின்றனர்.பொது மாறுதலில் சென்ற பிறகும் அந்த இடங்கள் அப்படியே தானே இருக்கும் மீதமுள்ள இடங்களில் நேரடி நியமனம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தரலாமே.ஆனால் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி