பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 26, 2022

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!

பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க இயலாது எனவும் கூறியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமண ஆணையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களது பணி தேவையில்லை என்று அரசு கருதினால், முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம். பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.


48 comments:

 1. என்ன வாரத்திற்கு 1.1/2 நாள் மட்டும்தானா ஐயோ அப்போ ஒரு மாசத்துக்கு 6 நாள் மட்டும் தானா இதுக்கா 10000 ஆயிரம் ஊதியம்...

  ReplyDelete
  Replies
  1. Neeyum variya antha velaikku

   Delete
  2. Govt spending Waste of money for them

   Delete
  3. TET pass ஆகி 9 வருடமாக பணி நியமனம் செய்யாமல் சென்று விட்டனர் முந்தைய ஆட்சியாளர்கள். யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. போராட்டம் நடத்தினால் ஒடுக்க மட்டுமே நினைத்தார்கள். இப்போது இந்த ஆட்சியில் காது கொடுத்துக் கேட்கிறார்கள். உங்கள் கோரிக்கையை முன்வைத்து போராடுங்கள். அதை விடுத்து அடுத்தவர்களைக கெடுக்க நினைக்காதீர்கள்.

   Delete
 2. தனியார் பள்ளியில் மாதம் முழுவதும் வேலை செய்தால் 10000 கிடைப்பது கடினம்.. இவர்களுக்கு 6 நாள் வேலைக்கு 10000 மிகவும் அதிகம்.. இதில் இவர்களுக்கு பணி நிரந்தரம் ரொம்ப அவசியம்

  ReplyDelete
  Replies
  1. Yendha school la sir 10000 salary ku nega Vela pakariga

   Delete
  2. அதைவிட கம்மியா நிறைய ஸ்கூல்ல குடுக்கராங்க. 9300 தான் என்னோட சம்பளம். இதுக்கு வாரத்தில் 6 நாள் மற்றும் நாளொன்றுக்கு 6 period, weekly test, monthly test, slip test, quarterly, half yearly and annual exam அப்பப்பா சாகடிக்கராங்க.. part time teachers job romba தேவலாம்...

   Delete
  3. 5000 ரூபாயில் ஏழு வருடங்கள் வேலை பார்த்து இப்போது தான் 10000 இன்னும் ஒரு வருடம் கூட வரவில்லை. நீ 5000 ரூபாய் தான் ஐந்து வருடங்கள் 7000 ரூபாய் 2 வருடங்கள் 7700 ரூபாய் ஒரு வருடம் இப்படி சம்பளம் வாங்கிக் கொண்டு சொல்லு நானும் இந்த வேலைக்கு வருகிறேன் என்று. வந்துட்டாங்க கருத்து கணிப்பு சொல்ல. பதினோரு வருடம் வாழ்கையை தொலைத்துவிட்டு வாழ வழி தேடினால் உனக்கு எகத்தாளமாக உள்ளது

   Delete
  4. Ada lusu unnoda manshu thotu sollu endha exam eludhama indha job ku join pannum podhum sari advertisement tharum podhu sari idhu muluka mulka temporary job tha nu endha nerathliyum job vitu thukiduvanga nu unnaku theriyadhu...naa onnu ketkara 11 years one hand of days work pannitu balnce five hund off day vettiya va irrudha sollu enniya pannitu irrudha summavay va..

   Delete
  5. Athana kastapattu ungala yar liga sonnadhu

   Delete
  6. 2012 varaikkum posting kku entha exam illada naye poi history yaa nalla padi 2012 July than tet exam posting December engala pottathu March 2012. Ye naye enga life kku vali ketta unakku ennada?? Nan 10 years aa 11th 12th cs edukkiren da cennai three half days I'll eppadida portion mudippa?? Ellame manithabimanathil seitha velai da. Nee Partha verum three half days than work panninom nnu??

   Delete
 3. முதன்மை செயலாளர் பதில் super

  ReplyDelete
 4. Super response... Permanent pannave kuudaaaathu.... Avan avan tet pass pannittu wait panran... Ivanga entha exam um pass pannama permanent job venumaaam...

  ReplyDelete
 5. Ungalukkukum itha nilamaithanda nalaikku varum

  ReplyDelete
  Replies
  1. Already exam pass panna candidates naanga.... Innoru exam vachalum engalaala pass panna mudium... Ungala maari illa....

   Delete
  2. Over confident already less posting in Bt . So respect others I am one of the Bt assistant.

   Delete
 6. Nallaikku ellama out sourcing method la posting Poduvanga appa theriyum suthhu vali

  ReplyDelete
 7. இன்று பிறர் நிலை கண்டு நகைப்பவன் நாளை தன் நிலை கண்டு வருந்துவான்

  ReplyDelete
 8. உண்மை நிலையை செயலர் எடுத்து கூறியுள்ளார்.புரிந்துகொள்ளவும்.தனியார்பள்ளியில்10000 வாங்க நாக்கு வெளியே வந்து விடும் அவ்வாறு வேலை செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நீ புத்திசாலியா பகுதி நேர ஆசிரியர்கள் வேலைக்கு வந்து இருக்கலாம் இல்ல. வந்த அடுத்த மாதத்தில் இருந்து 10000 தான் சம்பளம் வாங்கலாம் இல்ல

   Delete
  2. அந்த வேலை வாங்க என்னிடம் பணம் இல்லை அதனால் வரவில்லை உங்களிடம் பணம் இருந்தது கொடுத்து போய்விட்டிங்க என்னிடம் இல்லை

   Delete
 9. இத்தகவலை முதல்வரோ அல்லது கல்வி அமைச்சரோ தரவில்லை.முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் பள்ளியில் எங்கள் பணி பற்றி நன்றாக அறிவார்கள் எங்கள் பணி நியமனம் 2012ல் நடைபெற்ற முறையை அரசு நீதிமன்றத்திற்கு பதில் அளித்துள்ளது அதன் செய்தி மட்டும்தான் இது எங்கள் பணி ஆணை பற்றி அறியாமல் முதல்வர் பணி நிரந்தர வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவில்லை எனவே பகுதிநேர ஆசிரியர் வாழ்வில் விடியல் பிறக்கும் விரைவில் அதை இந்த விடியல் அரசு வழங்கும். தேவையற்றவர் களுக்கு நாம் பதில் கூற வேண்டாம் பகுதிநேர ஆசிரியர் நண்பர்களே.

  ReplyDelete
  Replies
  1. idha ipadi kuda sollalama ji?! idhuku per than kambi katra kadhai.nu solvanga....

   Delete
  2. Physical education trb 2017 exam vaithu last year la pass panni positing ponanga brother ninja part time job full day working kelunga boss apathan salary 15000 Mela vangina full day working parings aparama kelunga case podungal 2011 physical education bped finsed avangalum part time la erukanga nan 2009 bped mudithu sumathan eruken eppudi part time job kadaikala ninga 60000muthal 200000koduthu ponanga ungalku munnadi mudithu ennum sumathan than erukanga sir2000 mudithu no job oulungumuraiya Ella case podungal ninga time pass waste sir enamel all school empty physical education teacher no job no money waste private school adaimaiya eruka vendithan

   Delete
  3. நீங்கள் சொல்வது உண்மை உங்கள் வாக்கு palikadum நண்பரே

   Delete
 10. அப்போ தேர்தல் அறிக்கை சிறப்பு திமுக வாழ்க

  ReplyDelete
  Replies
  1. அதிமுக 2011 தேர்தல் அறிக்கையில் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் செய்கிறோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் G.O.175/08-11-2011 அரசாணை வெளி யிட்டனர் பின்பு சீனியாரிட்டி கிடையாது என்று கூறி ஏமாற்றி தேர்வு வைத்தனர் இதை எப்படி சொல்வது

   Delete
 11. விடியல் விடியல் விடியலோ விடியல்
  நீ சோத்த போடு ஆத்தா. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன அதான் ஜெயிச்சுடோம்ல துபாய் போய் நோட்டு மாத்தனும்.

  ReplyDelete
 12. நம்பி வாங்க நாமம் போட்டுக்கினு போங்க. டெட் பாஸ் ஆனவர்களுக்கும் இந்த நிலைமை தான். ஜி.ஓ. படி தகுதி தேர்வு பணிவாய்பை உறுதி செய்யாது.

  ReplyDelete
 13. நான் கள்ளர் நலத்துறை பள்ளியில் முதுகலை வரலாறு பட்டதாரி ஆசிரியராக பணியாறுகிறேன். பள்ளியின் முகவரி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, கப்பலூர், மதுரை.

  நான் பள்ளிக் கல்வித்துறைக்கு மனமொத்த மாறுதலில் வர விரும்புகிறேன். அதனால் கள்ளர் நலத்துறை பள்ளிக்கு மனமொத்த மாறுதலில் வர விரும்பும் முதுகலை வரலாற்று ஆசிரியர் என்னைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் 9655255806

  ReplyDelete
  Replies
  1. எளிதில் எவரும் வர விரும்ப மாட்டார்கள்

   Delete
 14. ஒருவருக்கு சம்பளம் வழங்க இயலாது என அரசு தெரிவிக்கும் கடிதத்தினை இவ்வளவு பெரிய அளவிற்கு பதிவு செய்து விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு பல நபர்கள் தங்கள் வாய்க்கு வந்தபடி ஏதோ ஒன்றைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.தனியார் பள்ளியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்வது மிகவும் கடினமானது என்பது நன்கு அறிந்த விஷயம். தங்கள் ஒன்றிணைந்து பத்தாயிரம் ரூபாய் வாங்க முடியாது என்று மறுப்பு தெரிவிக்கும் போது எந்த பள்ளியும் தங்களால் சரிவர பள்ளியை நிர்வகிக்க இயலாது. இது உங்களின் திறமையை காட்டுகிறது என்பதை நீங்கள் உணரவில்லை அதை விடுத்து விட்டு என் புலம்புகிறீர்கள். நீங்கள் அடுத்தவரை குறை கூறிக் கொண்டிருக்கிறீர்கள். தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து பெற்றோர்களிடம் இருந்து பல கோடி ரூபாயை பணமாக பெற்று உங்களுக்கு சொற்ப பணம் வழங்குவதை உங்களால் கண்டிக்க கூட இயலவில்லை என்பது வருந்தத்தக்கது. நீங்கள் எல்லாம் செய்ய வேண்டிய ஒன்று அனைவரும் ஒன்றிணைந்து உங்களுக்கான முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் அதை விடுத்து மற்றவர்கள் வாங்கும் சம்பள விகிதங்களை குறைகூறி கொண்டிருக்காதீர்கள். இது உங்களின் இயலாமையை காட்டுகிறது. இதற்கு அரசும் முறையான ஆணையை வெளியிட்டு புதிய சம்பள விகிதங்களை தனியார் பள்ளிக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் aicte உள்ளதைப்போல தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் முறையான ஒரு அமைப்பை நிர்ணயம் செய்து தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பள விகிதங்களை நிர்ணயம் செய்ய அரசு உரிய வழிகாட்ட வேண்டும் அதுவே உங்களுக்கு நிரந்தரமான தீர்வாகும்.

  ReplyDelete
 15. குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பது அரசுக்கு நல்லவிஷயம் ஆனால் பகுதிநேர ஆசிரியர்கள் ரொம்ப ஆச படுறீங்க டெட் பாஸ் பண்ணிணாதானேங்க வேலை ஏண் அடிச்சிகிறீங்க

  ReplyDelete
  Replies
  1. Pass pana yelarukum Vela kuduthutagala sir computer science ku yethana tet trb nadadhuruku sir

   Delete
  2. மதியம் வணக்கம்.முகம் தெரியாதவரே.முதலில் தமிழில் பிழை இல்லாமல் செய்தி அனுப்பவும்.

   Delete
 16. பள்ளிகளில் சிறப்பாசிறியர்களாக (விவசாயம், நெசவு,மரவேலை,இசை,தையல்,ஓவியம்)பணியாற்ற தொழிலாசிரியர் பயிற்சி T. T.C (Technical Teacher Certificate) படித்தவர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கி இருக்க வேண்டும். தொழிலாசிரியர் பயிற்சி பெறாத வர்களுக்கு பகுதிநேர தொழில் கல்வி ஆசிரியர்களாக பணிநியமனம் செய்தது தவறு. உதாரணமாக பகுதிநேர தொழில் கல்வி திட்டத்தில் "தோட்டக்கலை" பாடம் இடம்பெற்றிருந்து. அதில் T.T.C (விவசாயம்) படித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் பணிக்கு சிறிதும் தொடர்பில்லாத வேளாண்மைத்துறை க்கு வேலை வாய்ப்புக்கு செல்லக்கூடிய விவசாயத்தில் பட்டயப்படிப்பு;இளநிலை;முதுநிலை படித்தவர்களுக்கும் பணி நியமனம் வழங்க கல்வித்தகுதி நிர்ணயம் செய்தது கல்வித்துறை. T.T.C (விவசாயம்) படித்தவர்களுக்கு இன்றுவரை பணி வாய்ப்பு கிடைக்குமா? என்பதே தெரியாத நிலை உள்ளது. இப்படி இருக்க முறை யான பயிற்சி பெறாமல் பணிநியமனம் பெற்றவர்களது நிலைமையை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 17. TET pass ஆகி 9 வருடமாக பணி நியமனம் செய்யாமல் சென்று விட்டனர் முந்தைய ஆட்சியாளர்கள். யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. போராட்டம் நடத்தினால் ஒடுக்க மட்டுமே நினைத்தார்கள். இப்போது இந்த ஆட்சியில் காது கொடுத்துக் கேட்கிறார்கள். உங்கள் கோரிக்கையை முன்வைத்து போராடுங்கள். அதை விடுத்து அடுத்தவர்களைக கெடுக்க நினைக்காதீர்கள்.

  ReplyDelete
 18. Replies
  1. Athenna 2013.good news vantha 13 17 19 ellorukkum thaan... Again 13 ku mattume posting potta kandipa case pottu stay order vaangi job porathaiye stop pannuvom....

   Delete
 19. 8000 candidats waiting for job in 2013 batch please wait all other

  ReplyDelete
 20. இது தற்காலிகமானது. IAS அதிகாரியின் பேச்சும் தற்காலிகமானது. 30 தற்காலிக ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தை இந்த ஒரே அதிகாரி வாங்குகிறார். எனவே அவருடைய வார்த்த ஆணவமாக கூட இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. Dai dog avanga paduchu IAS ananganeenga epadida vantheenga

   Delete
 21. Next GO exam pass panninal matum govt velai

  ReplyDelete
 22. Part time teacher perment aginal over all tamil nadu paduchucha youg strick annuvom

  ReplyDelete
  Replies
  1. Evanga nogama velaikku ovangalam nanga enna ..........

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி