அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2022

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 

அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உபரிப் பணியிடங்களில் நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!10 comments:

 1. சாமி கண்ண தொறந்துறிச்சு ...

  ReplyDelete
 2. So ur not intrest to TET qualify teacher even 9 years, we affected due to Weightage mark.

  ReplyDelete
 3. What is the solution for weightage affected members,govt is only responsible for that.

  ReplyDelete
 4. Innum upari thana??? Apadina no job aaaa

  ReplyDelete
 5. அரசு உதவி பெறும் பள்ளிகளில் இனிமேல் பணிநியமனம் உண்டா தயவுசெய்து யாராவது தெளிவாக தெரிந்தவர்கள் கூறுங்கள்

  ReplyDelete
  Replies
  1. புதிய பணி நியமனம் உச்ச நீதி மன்றத்தில் உள்ள வழக்கின் இறுதி தீர்ப்புக்கு பின். ( தற்போது 9.4.19 முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது)

   Delete
 6. எப்போது mutual transfer?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி