Breaking Now : வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2022

Breaking Now : வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கல்வி , வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் , சரியான காரணங்களை தெரிவிக்கவேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.



35 comments:

  1. நாடக உள்ஒதுக்கீடு

    ReplyDelete
  2. இந்த தீர்ப்புக்கு உச்சிநீதிமன்றம் எதுக்குப்போகனும்..நம்ம ஊர் நாட்டாமையே இந்தத் தீர்ப்பைத்தானே சொல்வாறு....எந்தச்சான்றின் அடிப்படைல் 10.5%என்ற அளவு கொடுக்கப்பட்டது.மக்கள்தொகைக்கணக்கெடுக்காமலே எப்படி 10.5%
    அதேபோல் இன்று Mbcயைப் பிரித்தால் இதைக்கொண்டே நாளை Bcயிலும் பிரித்துக்கேட்பார்கள் 69% இடஒதுக்கீடே நீர்த்துப்போகும்...

    ReplyDelete
  3. போச்சா.... 10.5% for a single caste is too much... Justice...

    ReplyDelete
  4. நாமெல்லாம்ஆண்டபரம்பரை ம்ம் ம் ம்ம்ம்

    ReplyDelete
  5. ராமதாசும் எடப்பாடியும் வாக்குக்காக செய்த ககோமாளிக்கூத்து...ஆவணமோ சாட்சியோ எதுவும் இல்லாமல் 10.5%அதெப்படி.....இன்னும் இவனுகளை நம்புனா திருவோடுதா

    ReplyDelete
  6. என்ன கல்விச்செய்தி Admin உங்க சாதிச்சங்க தலைவர் ராமதாசும் அன்புமணியும் என்னசொல்றாங்க.....இதைவச்சு அரசியல் செய்ய மீட்டிங் போட்டாச்சா...நல்லவேலை உச்சநீதிமன்றம் பனையோலை தென்னோலையால் கட்டப்படாம செங்கல்லால் க.டியிருக்காங்க..இல்லாட்டி தீவச்சுக் கொலுத்த பாட்டாளிச் சொந்தங்களே வாருங்கள் நீதிகிடைக்காத உச்சிக்குடுமியை கொலுத்துவோம்னு கூவியிருப்பார்ள்

    ReplyDelete
  7. மாங்காய்கள் நாடகம்,
    முடிந்தது

    ReplyDelete
  8. அவசியம் அற்ற விவாதம்.

    ReplyDelete
  9. RASI UG TRB ENGLISH ACADEMY

    COACHING CLASS - ONLINE AND OFFLINE
    CONTACT: 9865315131

    ReplyDelete
  10. மார்ச் முடிய போகிறது அந்த தேர்வு வாரிய அதிகாரி சொன்னது என்ன ஆச்சு யாருப்பா அந்த தேர்வு வாரிய அதிகாரி எனக்கு பாக்கணும் போல இருக்குது

    ReplyDelete
  11. தனிநாடு கேட்பானுங்க போல. ஜெய் நித்யானந்தா குரூப்ஸ்

    ReplyDelete
  12. SCA, BC (m)உள்ஒதுக்கீடு நீதி ஆனால் MBC(v) உள் ஒதுக்கீடு மற்றும் அநீதி என்னடா உங்க சிந்தனை

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கெல்லாம் 100%குடுத்தாக்கூட முட்டாளாத்தான் இருப்பீங்க...Mbc(v)வன்னியர் என்பது ஒரு சாதியை மட்டுமே குறிக்கும்..ஒரு சாதிக்கு மட்டும் உள்ளே வெளியேன்னு இடஒதுக்கீடு கொடுக்க சட்டத்தில் இடமில்லை...SCA என்பது அருந்ததிய குழுவைச்சார்ந்ததுஇதில் ஒருசாதிக்கு மட்டும் பொருந்தாது..சக்கிலியர் பகலையர் போன்ற நான்கு சாதிகள் சேர்ந்துதான் அருந்ததியர் என அழைக்கப்படுகிறார்கள் அதனால் வழங்கப்பட்டது தான் ScA இடஒதுக்கீடு..Bcm என்பது சாதியல்ல மறவர் கள்ளர் தேவர் போன்ற பல சாதியைச் சார்ந்தவர்களும் தீண்டாமைக் கொடுமையால் ஒருகாலகட்டத்தில் மதம்மாறினர்..Bcm இல் By birth +converted எனவும் பிரிவுகள் உள்ளளனர் இதையெல்லாம் தெரிஞ்சுக்காம குடிசையை மட்டும் கொளுத்திப்போட்டு தான் வாழாவிட்டாலும் அடுத்தவன் வாழக்கூடாதுஎன யோசித்துக் கொண்டே திரிந்தால் எங்கப்பா உருப்படப் போறிங்க அரசியல்வாதிகள் வாக்குவஙகிக்காக என்னவேணாலும் சொல்லி ஏமாத்துவானுக நாம தான் சூதானமா இருக்கனும்

      Delete
    2. இவரு பெரிய அறிவாளி பு... மாதிரி பேசுறார். MBC (v) ளையும் ஒரு குழு உள்ளதுடா மடையா... வன்னியர், வன்னிய குல சத்திரியர், வன்னிய கவுண்டர், படையாச்சி etc... இது தெரியாம வந்துட்டான்... தூக்கிக்கிட்டு

      Delete
    3. G.o 75 date.26.07.2021
      அரசாணையைப் படுச்சுப்பாருடா முட்டாள்..வன்னியர் என்ற சாதிக்கு மட்டுமே 10.5%இடஒதுக்கீடு என்றும் தெளிவா இருக்கு..இன்றைய தீர்ப்பில் கூட உச்சநீதிமன்றம் தனிப்பட்ட சாதிக்கு என்று இடஒதுக்கீட்டிற்கு சட்டத்தில் இடமில்லை..மேலும் 10.5%என்பது எதன் அடிப்படையில் வழங்கப்ப.டது எந்த அளவுகோலும் இல்லாமல் வெறும் அரசியல் இலாபத்திற்காக வழங்கப்பட்டது எனவே உயர்நீதிமன்றத்தீர்ப்பு வழங்கியது சரியே என்று இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என்று செருப்பால அடுச்சு தீர்ப்பு சொல்லியும் எதுக்குடா இந்தப் பொய்....நீயெல்லாம் சமூகத்திவ் ஒருவனா இல்ல சாக்கடையில் ஒருவனா...முட்டாள் 100%கொடுத்தாக் கூட திருந்தமாட்டீங்கடா..

      Delete
    4. நீ நல்ல பாரு. MBC (v)என்னென்ன பிரிவுகள் இருக்கு என்று... வன்னியர், வன்னிய குல சத்திரியர், வன்னிய கவுண்டர், படையாட்சி..... இன்னும்...

      Delete
    5. இட ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு சமூகத்திற்கான உரிமை அதை மறுக்க இயலாது. அதே நேரத்தில் சரியான முறையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். BCM சமூகத்திற்கு இட ஒதிக்கீடு வாங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் BCM என்பது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மட்டுமே இதில் அடங்குவர் முற்பட்ட முஸ்லீம் forward cast Muslim வகுப்பினருக்கு இட ஒதிக்கீடு பொருந்தாது.. இதை எத்தனை பேர் அறிவர். மேலும் இட ஒதுக்கீடு வழங்கும் முன் ஒரு வல்லுனர் குழுவை நியமித்து அந்த சமூக மக்களின் சதவிகிதம் மற்றும் பல அம்சங்களை அரசிடம் பரிந்துரைத்த பின்பு, அதனடிப்படையில் அரசாங்கம் இட ஒதுக்கீட்டை வழங்க இயலும் சட்டமே, செல்லும். ஆனால் தேர்தல் நேர அரசியலுக்காக எந்தப் பரிந்துரையும் இல்லாமல் அவசர அவசரமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடகமாகவே இந்த சட்டம் உள்ளது. அதனால்தான் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் இந்த சட்டத்திற்கு தடை விதித்துள்ளன இதை முதலில் பாதிக்கப்பட்ட சமூகம் உணர வேண்டும். அதை விடுத்து BCM க்கு கொடுத்துள்ளனர் SCA க்கு கொடுத்துள்ளனர் என கூப்பாடு போட்டு ஒன்றும் பிரயோஜனம் அல்ல...

      Delete
  13. இதுல பதிவு போடும் முட்டாள் பசங்களுக்கு ஒரு கேள்வி. BCM, SAC, மத்திய அரசு பணிகளில் உயர் வகுப்பினர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போ என்னத்த பு......இருந்திங்க.. ராமதாசும், எடப்பாடியும் யாமாதினார்கள் என்றால் ஸ்டாலின் (தமிழக அரசு) எதற்காக மேல் முறையீடு செய்ய வேண்டும். அப்போ ஸ்டாலின் னும் யாமாற்றினாரா? இன்னும் ஒரு சில அறிவாளிகள் ஆண்ட பரம்பரை கு எதற்கு இட ஒதுக்கீடு என்று கூவுகிறார்கள். எந்த பரம்பரையாக இருந்தாலும் இட ஒதுக்கீடு அவர் அவரின் அடிப்படை உரிமை என்று கூட தெரியாத மூடர், அடிமை கூட்டங்களா நீங்கள்....

    ReplyDelete
    Replies
    1. உனக்கென்னப்பா நீ முத்துன சமூகப் பைத்தியம் நீ என்னவேணாலும் சொல்லுவ

      Delete
    2. அப்படின்னா பார்ப்பானுக்கு அடிப்படை உரிமை இல்லையா

      Delete
    3. பார்ப்பான் என்ன தமிழினமா?
      பார்ப்பானுக்கும் நம் மண்ணுக்கும் என்ன தொடர்பு...அகலாய்வு முதல் கல்வெட்டுச்சான்று வரை பிழைப்புத்தேடி வந்தவன் தான் பிராமணன்..தென்னிந்தியா முழுதும் பரவிக்கிடந்த தமிழ்பேசும் மமக்களிடையே ஊடுறுவி அவன் மொழியான சமஷ்கிருதத்தை 70% புதுத்தி தெலுங்கர்கள் எனவும் 50%புகுத்தி கன்னடர் எஎனவும் 30%புகுத்தி மலையாளியாகவும் பிரித்தாலும் சூழ்ச்சி செய்த ஒட்டுண்ணி ஜந்துக்களே பிராமணர்கள்...மத்தியஅரசுப்பணிகளான நீதிமன்றங்கள் வங்கிககள் ரயில்வே துறை என அதிகாரம் படைத்த அனைத்துத் துறைகளிலும் உள்ளவன் பிராமணனும் பனியாவும் தான்.....
      வந்தேறிகளுக்கெல்லாம் 10%கொடுக்கமுடியுமா

      Delete
    4. சமூகத்தில் ஒருவனா நீ இல்லை முட்டாள் மூடனா ..இங்கு யாரும் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவரல்ல தனிப்பட்ட சாதிக்கு என்று இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்குஎதிரானது அரசியல் லாபத்திற்காக நிறைவேற்றப்பட்டது 10.5%. என்று நீதிமன்றம் காரித்துப்பியிருக்கு போய் நீதிமன்றத்தக் கேளுடா முட்டாப்பயலே

      Delete
    5. முட்டா மூடர்களே தனி சாதிக்கு அரசு நினைத்தால் , சரியான தரவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறது. Bcm, sca , ஏதன் எந்த தரவுகள் அடிப்படையில் வழங்க பட்டதோ அதே தரவுகளின் அடிப்படையில் தான் 10.5 வழங்க பட்டிருக்கிறது. போய் உங்க நஞ்சு கலந்த வன்மத்தை வேறு எங்கேயாவது கக்குங்க.... 10.5 கு பிரச்சனை என்றால் 69 கும் பிரச்சனை வர போகுது. மூடர்களே... அப்பவும் கூவுங்க....

      Delete
  14. தமிழ் இலக்கிய வரலாறு போய் பார்த்து படிங்க உண்மையிலேயே பார்ப்பான் தமிழன் தான் அவன் தொழில் காரணமாகத்தான் அந்த மொழியை பேசறான்

    ReplyDelete
    Replies
    1. பார்ப்பான் எழுதுன தமிழ் இலக்கியம் படுச்சா அப்படித்தான் இருக்கும்...தமிழ்ச்சான்றோர் டாக்டர் மு.வ..தமிழண்ணல் போன்றர்களின் இலக்கிய வரலாற்றைப்படிடா முட்டாள்...தமிழ்ஒப்பிலக்கிய வரலாறு படி இந்தியாமுழுதும் பரவிக்கிடந்த ததமிழர்கள் யாரால் தென்திசை நோக்கி விரட்டப்பட்டார்கள் என்று தெரியும்..மமறைமலையடிகளின் உயர்தனிச்செம்மொழி முதல் பத்துபக்கங்களிலேயே பார்ப்பான்யார் என்று விளக்கியுள்ளார்கள் நீமுதலில் யார்.பார்ப்பான் என்ற தமிழினவிரோதியா

      Delete
  15. இட ஒதுக்கீடு எங்களுக்கு கிடைக்கத் தான் போகுது இங்கு நீங்கள் கதறியே சாவுங்குடா எங்களுக்கு தெரியும் இதனோடு வரலாறு.... உங்களுக்கு மாதிரி சும்மா கிடைக்கலைடா எங்கள் போரிடும் குணத்துக்கு கிடைத்தது வேற எவனாவது இந்த மாதிரி போரடிட்டு வந்து பேசுங்கடா இலவசமா வாங்குனா இப்படி தான் பேசுவிங்க உழைக்கிறவனுக்கு தான் உழைப்பின் ஊதியம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாண்டா போராடிச் செத்த 21பேரின் குடும்பத்தை பிச்சையெடுக்கச் செய்து தாண்டா அரசியல் செய்றீங்க..இன்னும் 1000ஆண்டுகள் ஆனாலும் தனிப்பட்ட சாதிக்கென்று இடஒதுக்கீட்டை மத்தியரசிடம் இருந்து பெறமுடியாது ..மஅதுவும் மமக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால் தான் மத்தியரசு இந்தியமுழுதும் மமக்கள்தொகைக்கணக்கெடுக்க கடந்த ஆறு ஆண்டுகளாகக் மாநிலஅரசுகள்கேட்டுப்பார்த்தாச்சு..மத்தியரசு ஒப்புதல் கொடுக்காது அப்படிக்கொடுத்தால் இந்தியாமுழுதும் மமக்கள் தொகையில் அதிகம் இருப்போர் பட்டியலின மக்களுக்குத்தான் இடஒதுக்கீட்டில் அதிகம் போகும் என்பது இந்தியாவின் அனைத்துத் துறைகளைகளில் நிரம்பியிருக்கும் பிராமணனனுக்கு ஆபத்து எனவே கானல்லநீர்தான் 10.5%

      Delete
  16. வன்னியனை பார்த்து கதறுபவன் நான் நினைக்கும் ஒரு ஈனசாதிக்காரனாதான் இருப்பான்....

    ReplyDelete
    Replies
    1. டேய் முட்டாள் மகாராஷடடா மாநிலத்தில மாராஷ் சாதிக்கெனக் தனிஇடஒதுக்கீடு கொடுக்கமுடியாதுன்னு உச்சிக்குடூமிகள் சென்றாண்டே தீர்ப்புச் சொல்லியாச்சு இதைத் தெரிந்து கொண்டே Pmk. வாக்குப்பிச்சையெடுக்க ஏமாத்துரது ஈனச்சாதியா இழிசாதியா

      Delete
    2. ஏண்டா Mbcக்குள் 116சாதிகள் இருக்கும்போது வன்னியர்க்கு மட்டும் 10.5% கேட்பது எந்தவிதத்தில் நியாயம்.

      Delete
    3. அடேய் பரதேசிபுண்ட மக்கள்தொகை நாங்க அதிகம்டா.ஒரு குழுவில் 10 பேரும் மற்றொரு குழுவில் 6 பேரும் இருக்கும்போது அவர்களுக்கு உணவினை சரிசமமாக பிரித்து குடுக்க முடியாதுடா எண்ணிக்கைக்கேற்பதான்(மக்கள் தொகைக்கு ஏற்ப) பிரித்து குடுக்க முடியும். உச்சநீதிமன்றம் உள்இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று கூறவில்லை மாறாக புள்ளி விவரங்கள் சரியாக சமர்ப்பிக்கவில்லை அதனாலேயே இதனை ரத்து செய்துள்ளது மாநில அரசு நினைத்தால் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து சரியான புள்ளி விபரங்களை பெற்று சட்டமன்றத்தில் ஊள் இடஒதுக்கீட்டிற்கான தீர்மானம் கொண்டுவந்து சரியான வழிமுறையை பின்பற்றி உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் இதை தெரிந்து கொள்ளடா முட்டாள்பயலே

      Delete
  17. Standardised free education is solution for all problem.

    ReplyDelete
  18. சாதித்து விடிய அரசு.

    ReplyDelete
  19. KALVI SEITHI IS DOING DRAMA BY PUTTING THE RESERVATION NEWS, THE COURT WILL DECIDE, THIS IS NOT THE END.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி