BT ASST live vacancies - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2022

BT ASST live vacancies

 

பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் தற்போதுள்ள காலிப்பணியிட விவரம் : 

BT ASST live vacancies - Download here

29 comments:

  1. நண்பர்களே இதில் தென்காசி, திருநெல்வேலி மாவட்ட பெயரே இல்லயே.

    ReplyDelete
    Replies
    1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்கில பட்டதாரி பணியிடம் வேண்டுபவர்கள் முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியை தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் 100% தேர்ச்சி அளிக்கக்கூடிய HRA அதிகமுள்ள ஆங்கிலம் பட்டதாரி காலியிடம் அங்கு உள்ளது.

      Delete
  2. 2017டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் குழு

    அனைவர்க்கும் வணக்கம் 2017டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் இதுவரை 32முறை கல்வி துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துளோம் 149க்கு எதிராக வழக்கு முன் எடுத்து வருகிறோம். அனைவரும் இணைந்து 2013, 2017, 2019என்ற உணர்வோடு சென்னையில் 4நாட்களாக போராடினோம் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கா உள்ள புகழேந்தி அவர்கள் அழைத்ததன் பெயரில் சென்றோம். இந்த இடைப்பட்ட நாட்களில் கல்வி துறை அமைச்சரை சந்திப்பதை நிறுத்தினோம். தற்போது புகழேந்தி அவர்களுடன் இணைந்து பயணிக்க அவர்கள் முன் வர வில்லை அவர்கள் கோரிக்கை 2013க்கு முதலில் பணி நிரப்புவது என்று ஆக மீண்டும் அவர்களோடு நாம் இணைய போவதில்லை.. ஒரு சில தினங்களில் கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்தும் நந்தகுமார் அவர்களையும் சந்திப்பதற்கு தயாராகி வருகிறோம் நமது கோரிக்கை 149ரத்து செய்து 2013, 17, 19என அனைவரையும் கலந்து பணி நியமனம் செய்ய வேண்டி மட்டுமே 2017, 2019சேர்ந்த நண்பர்கள் இனி அவர்களோடு செல்வது நன்றாக இருக்காது வாழ்கை கேள்வி கூறி ஆகி விடும் 2013ஐ சேர்ந்த திரு இளங்கோவன் அவர்களும் ஒரு போதும் அவர்களோடு இணைந்து பயணிக்க போவதில்லை ஏனேனில் தற்போது போராட்டத்தை முன் எடுப்பவர்கள் ncte விதிக்கு முரண்பாடாக கேட்டு கொண்டி இருக்கிறார்கள் அதனால் அரசால் அதை செய்ய முடியாது என்பது இளங்கோவன் அவர்களுக்கு நன்றாக தெரியும்.இணைந்து போராடினால் வெற்றி 149ரத்து ஆகும் நினைத்தோம் அதற்கு வாய்ப்பு குறைவு. தேர்வுக்கு படிக்கும் நண்பர்கள் படியுங்கள் ஏனேனில் தொடர்ந்து சுயநல கோரிக்கை செல்லும் பொழுது 149ஐ அமல் படுத்தும் தொடர்ந்து பயணிப்போம்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. 2017 watsup
      group irukka join pannalama

      Delete
    2. புகழேந்தி தலைமையில் நடக்கும் போராட்டத்தில் கூட்டத்திற்காக மட்டுமே 17 19 batch candidates I சேர்த்து உள்ளார்கள்... உண்மையில் அவர்களுடைய நோக்கம் முதலில் 2013 ல் 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் வரை வேலைக்கு சென்று விட்டு தான் பிறகு 17 19 ல் 120 மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் பிறகே தான் வேலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.... அதனால் 17 19 ல் தேர்ச்சி பெற்றவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்... இல்லை என்றால் அரசு பள்ளிகளில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் காலிப்பணியிடங்களை 2013 நபர்களே மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள்...

      Delete
    3. நீ ஆசிரியர் ஆனால் குழந்தைகளின் நிலை என்ன ஆகும் unknown....

      Delete
    4. வரிசை படி 2013, 2017, 2019என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தாலும் பண்ண முடியாது வருடம் தோறும் டெட் தேர்வு வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி அவர்கள் கேட்டால் போட்டி தேர்வை எதிர் நோக்கி செல்லும்

      Delete
  3. நல்ல காரியங்கள் நடக்கும்.

    ReplyDelete
  4. 2017 நண்பரே 9894805466 வாட்சப் எண்
    தகவல் பரிமாறவும் வயது 44

    ReplyDelete
  5. 2013 Ku posting potachi avangaluke potta 2017 pass pannavangalam enna panrathu

    ReplyDelete
  6. தேர்ச்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் நியமனத் தேர்வு வைத்துதான் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தேர்வு வாரியம் annual planer இல் டெட் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி தேர்வுபெளுத் வேண்டும் என்று வெளியிட்டு உள்ளது

      Delete
    2. 2013 la posting pottu nearly sixty thousand canditates pending irukkanga bro.. Ellarukkum pottaacha enna? Neenga kekkarathala thuliyum niyayam illa bro.. Neenga panrathutha ugtrb vara karanam therijikonga..

      Delete
    3. Ram 16thousand canditates Kum velai kodupangala
      Muttal madhari pesadhinga

      Delete
  7. போட்டி நியமனத்தேர்வு வைத்து அதன் பிறகு தான் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. Yes. All of you study well

      Delete
    2. ரீட்டா மேடம் உங்கள் பாடம் கல்வித்தகுதி என்ன

      Delete
    3. M.A. B.Ed in English and 2017 tet passed out

      Delete
    4. உங்களுக்கு இந்த போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணிகிடைக்கும்

      Delete
    5. Thank you for your wishes sir🙏

      Delete
  8. Sir enakku joshiyam sollunga sir.

    ReplyDelete
  9. 2013 candidates sir. Kili joshiyam sollunga sir.

    ReplyDelete
    Replies
    1. Saniyana josiyathala veratamudiyadhu mahavangala nasam than pannum

      Delete
  10. Ram posting podura nerathula unna viradham mannangatti viradham irukiradhu sariya

    ReplyDelete
  11. 2013 candidates are asking seniority based posting, 2017 candidates are asking tet mark based posting, 2019 candidates are asking weightage mark based posting so competitive exam only solution for this problem otherwise no ending to this problem.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி