அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு நகல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2022

அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு நகல்!


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு (Summer Sequential Programme)  ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது என்றும் கோடைகால தொடர் வகுப்பில் பயின்ற ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தொடரப்பட்ட வழக்கில் திருமதி.காதம்பரி என்ற ஆசிரியைக்கு இந்தப் படிப்பானது பகுதிநேர படிப்புக்கு இணையானது என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என 16/02/2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.


Court Judgement Order - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி