Teachers Transfer Counselling Today Schedule ( 05.03.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 05.03.2022 )

            


ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 05.03.2022 )  யாருக்கு நடைபெறுகிறது? 

DSE  : பள்ளிக் கல்வித்துறை

05.03.2022 - சனிக்கிழமை 

அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் / கணினி ஆசிரியர்கள் நிலை -1 / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( Agriculture ) மாறுதல் ( மாவட்டம் விட்டுமாவட்டம் )

DSE - New Revised Teachers Counselling Schedule ( 02.03.2022 ) - Download here


8 comments:

  1. Response Sheets மாயம்...
    தேர்வர்கள் அதிர்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. ஏம்பா சும்மாவே பீதி கிளப்புற

      Delete
    2. நான் சொன்ன எக்ஸாம் அது இல்லயே.... வேற எக்ஸாம் நீங்களா ஏன் அந்த எக்ஸாம்னு முடிவு பண்றீங்க ஜி..

      Delete
  2. மலை சுழற்சி தடை ஆணை ennachu?? DEE dist dist counseling eppotha vaippanga

    ReplyDelete
    Replies
    1. 7.3.22 அன்று case hearing சங்கங்கள் குரல் கொடுத்தால் தான் அரசாங்க விரைவாக வழக்கை முடிக்கும்.....ஆனால் தற்பொழுது அனைத்து தொடக்க பள்ளி சங்கமும் உறங்கி கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை......இனிமேல் எந்த போராட்டத்திற்கும் போகக்கூடாது, சங்க நிதியும் அளிக்க கூடாது.....சக ஆசிரியர்களின் வேதனையை கூட சந்தோசமாக பார்கும் காலம் இது....மன வேதனையுடன் எழுதுகிறேன்...

      Delete
    2. மிகவும் சரியாக கூறினீர்கள்.

      Delete
  3. Will they show created (Needed) posts in general counseling?

    ReplyDelete
  4. Needed post will show deployment cousiling sir.After deployment counseling,The remaining needed post will be showed on general counseling sir.The current situation is thatThe needed post is higher than surplus post sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி