ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 5 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி கடந்த 28-ஆம் தேதி முதல் சென்னை DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
5 அம்ச கோரிக்கை :
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான " மறு நியமனத் தேர்வு ” என்ற அரசாணை 149 ஐ நீக்கம் செய்ய வேண்டும்.
கடந்த " 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கை - 177 ஐ " உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
9 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
பின்னடைவு காலிப்பணியிடங்கள் மற்றும் கடந்த 8 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.
தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் அதிகரித்து கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப , அதற்கான புதிய காலிப்பணியிடங்களை உருவாக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு " முறையை சரியாக பின்பற்றி ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்.
T.E.T மதிப்பெண் மற்றும் EMPLOYMENT SENIORITY cum T.E.T SENIORITY ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும்.
இதுவரை 2013 , 2014 ( Special Teachers for Physically Challenged ) , 2017 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிடப்பட வேண்டும்.
தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 - லிருந்து 58 - ஆக அதிகரிக்க வேண்டும் மற்றும் ஓய்வு பெறும் வயது 60 - லிருந்து 58 - ஆக குறைக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
சாகும்வரை பரீட்சை எழுத வேண்டுமா
வருஷத்துக்கு ஒரு ஜீ. ஓ போடுறாங்க
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மனக்குமுறல்
சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 28-02-2022 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்
மு.புகழேந்தி தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவருடன் ஏழுமலை,ரவி, பலராமன்,சசிகலா, தவமணி,பொன்மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் இந்த போராட்டத்தில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.புகழேந்தி செய்தியாளரிடம் கூறுகையில்,
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ல் கொண்டு வரப்பட்ட அரசாணை எண்
-149 நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும், முதல்வர் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக செய்தியாளரிடம் தெரிவித்தார்
Nanbargala! Ungal poratam vetri perum. Pona .... .panna vela! Kuzhanthaigal ellam innaikku government jobla irukanga!
ReplyDeleteவாழ்த்துக்கள் போராட்டம் வெற்றி பெறும் என நம்புகிறேன்
ReplyDeleteகடந்த அதிமுக ஆட்சி செய்த வரலாற்றுப் பிழை TET ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைப் புறந்தள்ளியது தான். இப்போது ஆளும் திமுக அதே பிழையைச் செய்யாது என்று நம்புவோம். TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லையெனில் மற்றும் அரசமைப்பு மீதான நம்பிக்கையே இல்லாமல் போய்விடும்.
ReplyDeleteதனிமனிதன் பட்டினி கிடந்தாலே ஜெகத்தினை அழிப்போம் என்றான் பாரதி. இங்கே ஒரு பெரும் ஆசிரியர் கூட்டமே பட்டினி கிடக்கிறது. சூழலின் தீவிரத்தை உணர்ந்து ஆளும் அரசு ஆவண செய்யும் என்று நம்புவோம்.
கல்விசெய்தி admin ku ippaiyadhu manasu vanduchay indha news a poda
ReplyDeleteஉடனடி தகவலுக்கு புத்தகசாலை பார்க்கவும்
DeleteEnakum apdithan thonichi.. Nine years kalviseithi parthu parthu kannu pothupochu
DeleteThats the right message posted by MR ABC. I too keenly observe that kalviseithi ignore the tntet issues and not supporting them properly. Even this issue will become burning topics in all the media and then after three days they published. Being a media journal, kalviseithi should be impartial. Because I believe that 80% of kalviseithi readers are tntet aspirants.
ReplyDeleteYES
ReplyDeleteபழைய கல் புதிய மொந்தை. CM
ReplyDeleteIn 5 th demand,
ReplyDeleteAge limit is 47 only.
Not 50.
50 only once for pgtrb exam just held
Supper vallthkal velvom
ReplyDeleteநானும் 2013 tet pass தான் ..நான் இதில் கலந்து கொள்ளவில்லை..இவர்கள் posting போடமாட்டார்கள்...நான் என் சுயதொழிலை பார்க்கேன்.இப்போது குருப் 2 எழுதப்போரேன்.
ReplyDeleteஅடுத்து tet எழுதப்போரேன்
நேரத்தை வேஷ்டாக்கம படிங்க அல்லது அடுத்த வேலையை பருங்க..
இதுவும் நீடீ மாதிரி தான்....
Porattam vetri pera valthukkal nabargale. All is well
ReplyDeleteall the best friends, my wife also passed paper 1 - 95 mark (2013 batch), due to weightage issue, still she was not getting teacher position, now she was completed 44 years.
ReplyDeletesir i also same problem
Deleteவாழ்க்கையில் போராட்டம் என்பது, ஆனால் எதை நோக்கி போரடுகிறோம், எதற்க்காக போரடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். வைட்டேஜ் கனக்கிடும் போது, அப்போது இருந்த கல்வி தரத்தையும், இப்போதைய கல்வித்தரத்தையும் ஏன் ஒப்பிட்டு பார்க்கத் தவறினார்கள் என்று தெரியவில்லை...
ReplyDeleteஇது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்...
அதற்கு பிறகு அவர்கள் காரியம் நிறைவேறிய பிறகு, வைட்டேஜ் கனக்கிடும் முறை ரத்து செய்யப்படுகிறது என்று அறிக்கை வெளியிடும் அரசு, அதனால் பயண் அடைந்த பயனாளிகளின் பதவிகளை பாதிக்கப்பட்ட மூத்த மக்களுக்கு ஏன் கொடுக்க வில்லை...
ஒன்று மட்டும் உன்மையாகப் போகிறது நமது சான்றோர்கள் சொன்ன மாதிரி இங்கு கல்வி,மருத்துவம் வேலைகள் வியாபாரம் செய்யப்படும் என்கிற தகவல் பலகை வைக்கும்
நாள் வெகு தொலைவில் என்றே நினைக்கத் தோன்றுகிறது
இது பொறாமையால் வந்த சொல் அல்ல....
நமது ஆசிரியப் படிப்பு படித்த மக்களின் வேதனைகள்....
Cm answer
ReplyDeleteகண்டிப்பாக நல்லசெய்தி வரும் திரு MKSTALIN அவர்களிடம் இருந்து
ReplyDeleteடேய் லூசு பசங்களா ... அடுத்த வேலைய போய் பாருங்க..... 10 பைசாக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்னு .
ReplyDeleteThevidiya pasangala neengalum vazhama irukirvangalayum Bahama pandringalada
ReplyDeleteNiyamana thervin moolam yarukkadhu velai kidaikitume adhukku enda muttukattai podringa
ReplyDeleteBest of luck friends, your struggle will be success.
ReplyDelete