Transfer Applied BTs State Seniority List - 2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2022

Transfer Applied BTs State Seniority List - 2022

 

மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!!!


Transfer Applied BTs State Seniority List - Download here

1 comment:

  1. தமிழ்நாட்டில் ஊழல் மிகுந்த துறையாக கல்வித் துறை விளங்குவதால் ஒரு நாடு எப்படி முன்னேற்றம் அடைய முடியும். CO,Do லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்யும் வேலைக்கு அளவே கிடையாது. நீதிமன்றம் தூங்குகிறதா. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தை போய் தமிழன் என்று செல்லடா தலை குணிந்து வெட்கப்பட்டு நில்லடா என்ற நிலை உருவாகி இருப்பதற்கு காரணம் நம் மக்கள் என்ற பேராசை பிடித்த பேய்கள் தான். அவர்கள் 8,00,000 முதல் 10,00,000 வரை பணம் கொடுத்து வேண்டிய இடத்தை நிர்வாக மாறுதல் என்ற பெயரில் போய் விடுகிறார்கள். இந்த நாட்டில் நான் பிறந்ததை கேவலமாக நினைக்கிறேன்.தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாகவே நல்ல விடியல் தான் உருவாகி இருக்கு. இது உலகத்தின் அழிவை உறுதிபடுத்தி விட்டது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி