ஊதிய தளம் 40 முடிந்த பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஊதிய உயர்வு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 16, 2022

ஊதிய தளம் 40 முடிந்த பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஊதிய உயர்வு.

புதிய ஊதியக்குழு  அரசாணை எண் 303 நிதி  (ஊகு) துறை நாள் : 11.10.2017 ( பண பலன் 1.10.2017 முதல்) ன்படி வெளியிட்ட தர ஊதியகட்டில் 40 தளங்கள் மட்டுமே இருந்தது.

அதன் பிறகு அரசாணை எண் 90 நிதித் (ஊ. கு) துறை நாள் 26.2.2021 ன்படி கூடுதலாக 5 தளங்கள் நீட்டித்து ஆணையிடபட்டது.

 நீட்டிக்கப்பட்ட ஊதிய தளம் ஆண்டு ஊதிய உயர்வுக்கு உரியதல்ல. தேக்க ஊதியம் (இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கிட) வழங்குவதற்கு மட்டுமே.  40 தளம் முடிவடைந்த பின்னர் 41 வது தளம் இரண்டு ஆண்டுகள் முடியாமல் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கியதால் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியரின் ஓய்வூதிய கருத்துரு மாநில கணக்காயர் அவர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி