தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை ! தொடர் போராட்டங்களை நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 16, 2022

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை ! தொடர் போராட்டங்களை நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு!

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை பறிப்பு! தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை! தொடர் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!
4 comments:

 1. அய்யா, தொடக்க கல்வி துறை மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த,அரசு வழக்கை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுங்கள்....விரைவில் மாவட்ட மாறுதல் நடைபெற வில்லையெனில் தென் மாவட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மறைந்து விட போகிறது...அடுத்த கல்வி ஆண்டு வந்தால் எங்கள் பிள்ளைகளை தாயிடம் விடுவதா அல்லது தந்தை பணிபுரியும் இடத்தில் விடுவதா என பல கேள்விகள் உள்ளது...அரசு நினைத்தால் எவ்வித வழக்கையும் விரைந்து முடிக்கலாம்....காலம் தாழ்துவது எதனால்.....இந்த பிரசைக்கு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்குமா?

  ReplyDelete
 2. 👍🏻👍🏻👍🏻👍🏻

  ReplyDelete
 3. 10 வருட பகுதி நேர ஆசிரியருக்கும் இதே நிலைமைதான்.ஒவ்வொருக்கும் குல தெய்வம் ஒன்று இருக்கிறார் அல்லவா.அந்த "தெய்வம்" மனம் உணர்வை கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 4. கடந்த ஆட்சியில் தான் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் பாஸ் செய்தவர்கள் என அனைவருக்கும் பட்டை நாமம் கொடுத்து ஏமாற்றிவருகிறதே என்று இந்த அரசு அமைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அதே நிலை. ஐயா ஸ்டாலின் அவர்கள் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி