மலைசுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 8, 2022

மலைசுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது!


மலை சுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு மாண்புமிகு  நீதிபதி D.KRISHNAKUMAR அவர்கள் அமர்வில்  பட்டியல் 2ல் 26 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து முடிவு அறிவிக்கப்படும்.

10 comments:

 1. Replies
  1. விடையில்லா கேள்வி

   Delete
 2. We are eagerly waiting for the judgement and then only DEE district to district will happen.

  ReplyDelete
 3. தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.

  ReplyDelete
 4. வழக்கம் போல் அல்லாமல் வழக்கை விரைந்து முடியுங்கள்....எங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 5. 22.04.2022 வழக்கு ஒத்திவைப்பு...nasama போச்சு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி