திருப்பத்தூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கவுன்சிலிங் தர எஸ்.பி. உத்தரவிட்டார். ஆசிரியரை மாணவர்கள் மிரட்டியதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது
Apr 21, 2022
20 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அவங்களுக்கு விட்டா
ReplyDeleteAward கூட கொடுப்பிங்க,
Purnishment இல்லாமல்,
ஒரு மாற்றமும் நடக்காது...
மாணவர்கள் இருந்தால் தான்
தங்களுக்கு நல்லது,
என்று அரசு நினைக்குதோ,
என்று எண்ண தொன்று
அவன punish பண்ணுனா நல்லா படிப்பான். முன்னேறிடுவான். அப்புறம் கோட்டருக்கும் பிரியானிக்கும் கொடி புடிக்க ஆள் எங்க போய் தேடுறது bro
Deleteஇது உண்மை
Deleteமாணவர்களுக்கு கவுன்சிலிங்...
ReplyDeleteஆசிரியரின் மன உளைச்சலுக்கு மருந்தென்ன?...
இத்தகைய மாணவர்கள் தங்கள் தவறுகளைத் தெரிந்தே செய்கின்றனர்..இவர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதன் மூலமே மற்ற மாணவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்த முடியும்..
மேலும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பெண்களே அதிக அளவில் பணியாற்றுகின்றனர்...குறைந்தபட்சம் அவர்களையாவது மனதில் கொண்டு அரசாங்கம் மருத்துவர்களுக்கு இருப்பதைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்..
ஆசிரியர்களை எந்நேரமும் வசைபாடிக் கொண்டிருக்கும் வசைபாடிகள் அவர்களின் பணி புரியும் சூழலையும்,அவர்களின் மனநிலையையும் இனியேனும் புரிந்து கொண்டால் நலமாக இருக்கும்..
இரண்டு வருடம் அவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து எந்த பள்ளியிலும் சேர்க்காமல் விட்டு பாருங்க எவன் தப்பு பண்றாங்க பார்க்கலாம்
ReplyDeleteஇது எல்லாத்துக்கும் மூலகாரணம் இலவசம்
40000 ஆயிரம் கொடுத்து தனியார் பள்ளியில் படிக்கிறான் மூடிக்கிட்டு ஸ்கூலுக்கு போறான்
bro பிரைவேட் ஸ்கூலுலயும் இப்ப இதே போல நடக்குது Bro அங்க இருக்குற வாத்தியாலயும் எதுவும் பன்ன முடில bro
Deleteஅந்த ஆசிரியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்க
ReplyDeleteமேக்சிமம் என்ன செய்ய முடியுமோ அதை இப்போது செய்ய முடியுமோ?
ReplyDeleteDeo மற்றும் ceo office பக்கம் மாணவர்கள் வராத வரைக்கும் .....
ReplyDeleteகாலம் தூரமில்லை. அந்த காலமும் வரும். அப்ப deo, ceo மாணவர்கள் மீது தண்டனை பெற்று தர நம் உதவியை காணலாம்..,.......
DeleteIf that students scold education ministers or Ceo ,the action will same know @ ask students and counciling only because students life spoiling know
ReplyDeleteஆசிரியர் சாபம் அவன் மட்டும் அல்ல, அவன் குலமும் நாசம்.
Deleteஅவனுக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்க கூடாது. அவன் எதற்காக படிக்க வேண்டும். மாணவனுக்கு மாவட்ட நிர்வாகம் மன ஆலோசனை வழங்குகிறது ஆசிரியருக்கு யார் வழங்குவார்கள் அவர்கள் ஏன் பயத்துடன் பள்ளியில் பணியாற்ற வேண்டும் என் மகனாக இருந்தாள் இந்த நேரம் கொண்று இருப்பேன்.....
ReplyDeleteavan community.a kandupidichi avanuku quota.ava cut panna enna?!
Deletecorrect sir
DeleteVaathi polappu naarap polappu....
ReplyDelete# Ban all pass till 9th standard
ReplyDeleteAVANODA QUOTA.VA BAN PANNA PODHUM...
Deleteஆசிரியர் மாணவனை அடித்தால் சிறை மாணவன் ஆசிரியரை அடித்தால் கவுன்சிலிங் சூப்பர் சார்
ReplyDeleteமாணவர் ஆசிரியர் யார் தவறு செய்தாலும் தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே தவறு செய்ய பயம் வரும்.
ReplyDelete