ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2022

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு!


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டதை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து, 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்றும், ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.25 comments:

 1. அரசு பள்ளிகளில் தற்போது உள்ள அனைத்து ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு சட்டம் கொண்டு வந்து மாணவர்கள் கல்வி வாழ்க்கை உயர்ந்த நிலையில் இருக்க செய்யுமா...

  ReplyDelete
  Replies
  1. சென்னை உயர்நீதிமன்றம் எப்போதுமே அரசுக்குத்தான் 'ஜால்ரா' அடிக்கும்...!

   Delete
 2. Replies
  1. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?

   ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார், மெட்ரிக், சி.பி.எஸ்.சி பள்ளி ஆசிரியர்களும் பணியில் நீடிக்க தடை விதிப்பாரா இந்த நீதிபதி.

   Delete
  2. Mr.ramki...avungala vida government schools teacher ku than Salary athigam.. private..metric,, CBSC teacher TET elutha ready.. ungaluku mattum valikitha

   Delete
  3. 'தகுதியான' ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் மட்டும் தான் பணியாற்ற வேண்டுமா?
   ஏன் தனியார் பள்ளியில் பணியாற்றக்கூடாது?
   ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான ஆசிரியர்களால்தானே தனியார் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கும் சிறப்பாக கற்பிக்க முடியும்.

   அரசுப் பள்ளிக்கு மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற'படித்த'ஆசிரியர்கள், தனியார் பள்ளிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத'படிக்காத' ஆசிரியர்கள்.
   இது என்ன முரண் 'மன்னை தமிழரே'...?

   Delete
  4. ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறிய அதே நீதிமன்றம் தான் இப்போதும் ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று கூறுகிறது.

   ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்பது அரசு விதி. ஏன் நடத்தவில்லை என்று இந்த நீதிபதி ஏன் அரசைப் பார்த்து கேள்வி கேட்கவில்லை?

   ஆசிரியர் தகுதித் தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்றோருக்கும், இனிமேல் தேர்ச்சி பெறுவோருக்கும் அரசு எந்த முறையைப் பின்பற்றி பணி வழங்கப் போகிறது?

   சீனியாரிட்டியா?
   ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணா?அல்லது ஆசிரியர் நியமன தேர்வா?

   இவற்றில் எதன் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும் என்பதை அரசிடம் கேள்வி கேட்க ஏன் இந்த நீதிபதிக்கு தைரியமில்லை?

   ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய 'அறிவும்' 'புரிதலும்' இல்லாத இந்த நீதிபதியின் தீர்ப்பு கேலிக்குரியது.

   Delete
 3. tet pass pannunavangalukku job podunga

  ReplyDelete
 4. Neraya news cut panniiruku kalviseithi,அவர்கள் பணி செய தகுதி அற்றவர்கள் என நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் அதை என்?மறைகிற அட்மின்

  ReplyDelete
  Replies
  1. தகுதியில்லை என செய்தியில் இருக்கிறது. கண் டாக்டர பாத்துட்டு வந்து கமெண்ட் போடு.

   Delete
 5. Tet pass paniyum job illa,pass pannalanalum job illa,super

  ReplyDelete
 6. 'நீதித்துறை' என்பது ஜனநாயகத்தின் மிக முக்கிய நான்காம் தூண். ஆகவே நீதித்துறைக்கும் ஒரு 'தகுதித் தேர்வு' அவசியம். வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கும் 'தகுதித்தேர்வு' வைக்க வேண்டும். 'வழக்கறிஞர் தகுதித் தேர்வில்' (Advocate Eligibility Test) தேர்ச்சி பெறாதோர் வழக்கறிஞராகவோ, நீதிபதியாகவோ பணியாற்ற தடை விதித்தால் என்ன?

  ReplyDelete
 7. Yes ella department ku department exam vachu eligibility test vaikanum

  ReplyDelete
 8. Teacher baavam
  Tet pass candidates
  15000 Peru mental aaguranga
  10000 Peru Nada pinama aaguranga
  10000 Peru sanniyasi aaguranga
  250 Peru dharkkolai pannnitanga
  20000 Peru job kidaikkum entru
  Nambikkail irukkuranga
  15000 peru tnpsc ezhudhi government
  Job la irukkuranga
  Tet pass aana anaivarukkum
  11.08.2022 antru job confirm .

  ReplyDelete
  Replies
  1. Hi friends
   Neenga endha nilamayil ullirgal
   Mentala
   Nada pinamaa
   Sanniyaasiyaa
   Government job la
   Job kidaikkum entru
   Nambikkail la
   Command pannunga friends

   Delete
  2. First neenga sollunga bro 11.8.22 posting confirm nu solli irukeengale

   Delete
  3. 2018 la Job kidaikkum entru irundhen.
   2019 la mentalaa irundhen.
   2020 la Nada pinamaa irundhen.
   2021 la Sanniyaasiyaa irundhen. 11.08.2022 kkum piragu 250 peroda sera poren.

   Delete
 9. Then,
  What is the purpose of Tamil Nadu Teacher's Education University which has to be given the degree of the teachers that has been eligiblity to be a teachers.

  ReplyDelete
 10. What about minority school Tet is compulsory are not? Any known please reply.

  ReplyDelete
 11. What about minority school Tet is compulsory are not? Anybody known please reply

  ReplyDelete
 12. இந்த அரசை நம்பி வாக்களித்ததற்கு மருந்தை குடித்து இறந்திருக்கலாம்

  ReplyDelete
 13. தற்போது திமுக அரசு நமக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் ஏமாற்றத்தையே கொடுத்து கொண்டிருக்கிறது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி