பணிநிரவல் கலந்தாய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு முதன்மை செயலாளர் அவர்களின் ஆணை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 29, 2022

பணிநிரவல் கலந்தாய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு முதன்மை செயலாளர் அவர்களின் ஆணை

பள்ளிக்கல்வி அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு - இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணை வழங்கியது - 3000 பணியிடங்களுக்கு மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) -சார்பு இயக்குநரின் செயல்முறைகள்No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி