மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைப்பு - அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2022

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைப்பு - அரசாணை வெளியீடு!


GO NO : 36 DATE : 11.04.2022

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை வெளியீடு!


Suspended EL Surrender GO - Download here


17 comments:

  1. Vada pocha evangalukku otta poda epditha namam patta naaamam tha kovindha kovindha

    ReplyDelete
  2. அருமை மறுஉத்தரவு எந்த வருஷத்தில் வெளியிடப்படும்?

    ReplyDelete
  3. அதிகாரம் இருக்கிறது என ஆடிய எடுபிடிகளின் இன்றைய நிலை???

    ஆட்சியாளர்களுக்கு புத்தி புகட்டும் நாள் வரும்...

    ReplyDelete
  4. மறு அறிவிப்பு வரும் வரை என்பதை தேர்தல் அறிவிப்பு வரும் வரை என புரிந்து கொள்வதாக...

    ReplyDelete
  5. மக்களவைத் தேர்தலில் தி.மு.க மண்ணை கவ்வ ரெடியாகிவிட்டது

    ReplyDelete
  6. Replies
    1. நீ பத்த?

      அவனவன 700 - 800 க்கே தள்ளாடுறான்.

      Delete
  7. வரவேற்கிறோம் விடியல் அரசின் தரமான படைப்பு...

    ReplyDelete
  8. மக்களின் மன நிலைமையை பாராமல் இந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகளின் பேச்சை ஏற்று அப்படியே தலையாட்டுவதால் வந்த வினை அந்த அரசின்மீது மக்கள் அதிருப்த்தி அடைக்கின்றனர்

    ReplyDelete
  9. கொரோனோ உச்சத்தில் இருக்கும்போது அதிமுக அரசு surender ஐ நிறுத்தியபோது மிக பெரிய ஆர்ப்பாட்டம் செய்த அரசு ஊழியர் சங்கம், எதிர் கட்சியாக இருந்த திமுக முன்னாள் அரசை கண்ட மேனிக்கு வசை பாடியது. இப்போ அரசு ஊழியர் சங்கம் என்ன செய்கிறது. திமுகவின் அடிவருடியாக அரசு ஊழியர் சங்கம் இருக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சங்கம் என்றும் திமுக வின் உடன் பிறப்பு...

      Delete
  10. ஸ்டாலின்தான் வந்தாரு!!புது ஆப்பு தான் வச்சாரு!!😭😡🙆

    ReplyDelete
  11. இன்னும் யார்கிட்ட கடன் வாங்கலாம்னு பார்க்க வேண்டியதுதான் போலிருக்கு.

    ReplyDelete
  12. மக்கள் மனம் உணர்ந்த விடியல் அரசர் வாழ்க ... 365 நாள் வேலை பாத்தா தானே 17நாள் EL என சூசகமாக உணர்த்தியவரே.. நன்றி அய்யா...

    ReplyDelete
  13. இன்று பிறர் நிலை கண்டு nagaippavar நாளை தன் நிலை கண்டு வறுந்துவர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி