தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்பாகவே டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது என்ற நிலை தொடர் கதையாகிவருகிறது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன வேதனையில் பணியாற்றுகின்றனர். மாணவர்களை எந்த விதத்திலும் தண்டிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரம் தரப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நமது அமைச்சர் :
மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை 2 ம் தாயாக விளங்கும் ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும் எனறும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
😳 😳 😳 😳 😳 😳 😳 😳 😳 😳
அவன் பெற்ற தாய்க்கே அடங்குவதில்லை. அப்படி எப்படி ஆசிரியர்கள் அவனை இரண்டாம் தாயாக திருத்துவது???
ஒங்களுக்கு ஓட்டு போட்டானுங்கல்லியா வாத்திங்க அதுக்கு தண்டனை.
ReplyDelete😭🙆👌😡
DeleteSure
Deleteவகுப்பறையில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிப்பு மூலம் மாற்றம் கொண்டுவர முடியும்
ReplyDelete👌👌👌👍🏻👍🏻👍🏻
Deleteகூறுகெட்ட கூமுட்டை...
ReplyDeleteDee மாவட்ட மாறுதல்???
Deleteஅத பத்தி எவனும் வாய்திறக்க மாட்டேன்....சங்கத்திற்கு 300 ரூபாய் சந்தா கொடுனு மிரட்டி கேட்பானுவோ...
DeleteYes
Deleteமாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஓராண்டு பள்ளியில் தாயாக வந்து மாணவர்களை திருத்தி தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்
ReplyDeleteஅருமையான பதிவு...
Deleteஅருமையான பதிவு
Delete😳 😳 😳 😳 😳 😳 😳 😳 😳 😳
ReplyDeleteஅவன் பெற்ற தாய்க்கே அடங்குவதில்லை. அப்படி எப்படி ஆசிரியர்கள் அவனை இரண்டாம் தாயாக திருத்துவது???
அவன திருத்த நாங்க என்னென்ன வழிமுறையா கையாளனும், அதுக்கு எதாவது வழிகாட்டு நெறிமுறை இருக்கா? இல்லை...... மீறி திருந்தலனா அதுக்கு என்ன பன்னனும்னு சொல்வீங்களா? மாட்டிங்க... இவனுங்கதான் கொலை, கற்பழிப்பு, திருட்டுல வருங்காலத்தில மாட்டுவானுங்க
ReplyDeleteSuper
Deleteசமுதாயம் கெட்டுப் போய் விட்டது. அங்கிருந்து வருபவர்கள் மிகவும் மோசமடைந்து வருகிறார்கள். அவர்கள் ஆசிரியர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதற்கு அரசு தான் முடிவெடுக்க முடியும். ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. கவுன்சிலிங் அளவிற்கு மாணவர்கள் பொறுமை காப்பதும் இல்லை. சரியான முடிவு அரசு மேற்கொண்டால் தான் பள்ளிக்கல்வி சிறக்கும்.
ReplyDeleteஆசிரியரையே மதிக்காமல் டான்ஸ் ஆடுவது அடிக்க போவது என்று இருக்கும் பொழுது கவுன்சிலிங் கொடுத்தா மட்டும் கேப்பானுங்களா நீ யாருடா எனக்கு புத்தி சொல்ல என்று சொல்லி இன்னும் பிரச்சினை பெரிதாகதான் ஆகும் அவர் அவர்க்கு உண்டான அதிகாரம் கிடைகும்வரை எதுவும் மாறது
ReplyDeleteமாணவர்கள் திருந்தவேண்டுமென்றால் அரசு கடுமையான சட்டமியற்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ReplyDeleteமுதலில் தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் 6 முதல் 9வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புக்கு செல்லாமல் 10 வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர் 9வது வரை விருப்பப்படி நடந்தவர்களை பின்னர் படிக்கச்சொல்லும் போது ஏற்படுகின்றன பிரச்சனை தான் இது
ReplyDeleteமுதலில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவாங்க அப்புறம் மாணவர்களை திருத்துங்க
ReplyDeleteமுதலில் சாராய கடையை மூடுங்க பிறகு சினிமாவில் பண்பாடு குறைந்த எந்த ஒரு படம் வந்தாலும் தடைபண்ணுங்க யூடிப்ல் தேவையில்லாத பதிவை தடைபண்ணுங்க ,பீடி, சிகரட்டை தடை பண்ணுங்க இங்க சமுதாய சீர்த்தம் வேண்டும், கல்விமுறையில் மாற்றம் வேண்டும் அப்பொழுதுதான் சமுதாயத்திலுள்ள அனைவரும் பண்பாடுடன் இருப்பார்கள்
ReplyDeleteதிமுக வுக்கு ஓட்டு போட்ட வாத்தியார்களுக்கு இது போன்ற கசையடிகள் தேவைதான்.
ReplyDeleteமாமி: அந்தப் பையன் அந்த ஆசிரியரை உன் பொண்டாட்டிய நான் ஓ*** அப்படின்னு கேட்டானே அந்த இடத்துல அமைச்சர் போயி அந்த மாணவனை கேட்டு இருந்தா அவ என்ன சொல்லியிருப்பா
ReplyDeleteSema point
Deleteபதில்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் வார்த்தையைக் கேட்டு நான் அமைதியாக பள்ளியில் இருக்கிறேன்
ReplyDeleteஅரசாங்கம் சரியில்லங்க... .....
ReplyDeleteOnline class ku mobile vaanki thanthathu.... Ithu corona pola speed ah pasanga kitta vanthathu...
மாணவர்களுக்கு முதலில் நன்னெறிக்கல்வி யோகா முதலிய நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டும்.
ReplyDeleteஅட மிகச் சிறப்பான .... அமைச்சரே சூப்பர்..
ReplyDeleteநீங்கள் கூறியது சிறப்பு..மிகச்சிறப்பு...
ஆசிரியர் அனைவருக்கும் விளக்கெண்ணை கொடுத்து அனுப்பவும்..
ReplyDeleteஅதையும் செய்து விட்டு வருகிறோம்..
Tc koduthi seal podunga ...
ReplyDeleteStalin poyaamozhi sari illai.....
ReplyDeleteஅரசின் தவறான கொள்கை:
ReplyDeleteபள்ளிக்கு வந்தாலும் வராவிட்டாலும் EMIS இல் பெயர் இருந்தால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி
ஆசிரியர்களின் அலட்சியம்:
1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் பாடம் நடத்தினாலும், நடத்தா விட்டாலும் 100% தேர்ச்சி உறுதி இந்த காரணம் தான் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை பற்றி கவலைப்படமல் பாடத் திட்டம் எழுதினால் மட்டும் போதும் என்ற மனநிலையே உள்ளது.
மாணவர்களின் ஒழுங்கீனத்தின் உச்சம்:
10 ஆம் வகுப்பில் 5 பாடங்களிலும் தேர்ச்சி ஆனால் தமிழ் வாசிக்க தெரியல கூட்டல், கழித்தல் தெரியல பிறகு 11ஆம் வகுப்பில் சேர்க்கை.கீழ் வகுப்பில் படிக்காமல் வரும் மாணவன் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு இருப்பதால் ஆசிரியர்கள் அவனை ஒழுக்கமா இரு, படி,தேர்ச்சி பெற வேண்டும் என்று சொல்வது மாணவர்களுக்கு பிடிப்பதில்லை இதனால் தான் பிரச்சினை.
அரசின் மகத்தான திட்டங்கள்
ReplyDelete1. மக்களை சோம்பேறிகளாக்க 100 நாள் வேலை திட்டம்
2. மாணவர்களையும்,ஆசிரியர்களையும் சோம்பேறிகளாக்க இலவச கட்டாய கல்வி திட்டம்
சார் பி.எட் படித்து முடித்தவர்கள் வேலை கிடைக்காமல் ஏதோ வயிற்றை கழுவ டியூசன் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அதுக்கும் இல்லம் தேடி கல்வி என்ற ஆப்பை அடித்து விட்டீர்கள்
ReplyDeleteதொட்டிலையும் ஆட்டிக்கோ ....... புள்ளையவும் கிள்ளிவிட்டுக்கோ ...... உன் புழப்பு 5 வருசம் ஓடிடும் ...... சிந்திக்கத் தெரியாத முப்பாளுங்கோ...... ஆளுங்கோ
ReplyDelete