Apr 4, 2022
சிக்கிம் அரசை தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும் - பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழகம் முழுவதும் 2012 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் (S.S.A) மார்ச் 2012 முதல் அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களைப் போக்க பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுமார் 16,459 பேர் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.உடற்கல்வி, இசை, ஓவியம், கணினி & தையல் போன்ற பாடங்கள் இதில் அடங்கும். அப்போது ரூ.5000/- மாத ஊதியமாக வழங்கப்பட்டது. நாள் ஒன்றிற்கு 3 மணி நேரம் வீதம், வாரம் 3 நாட்கள், மாதம் 12 அரை நாட்கள் மட்டுமே இவர்கள் பணி. தொடர்ந்து 2014-ல் சம்பளம் ரூ.7000/- உயர்த்தப்பட்டது. பின்னர் ரூ.7,700/- வழங்கப்பட்டு தற்போது ரூ.10,000/- சம்பளம் பெற்று வருகின்றனர்.
மே மாதம் இவர்களுக்கு பணியும் இல்லை, ஊதியமும் இல்லை. வருடத்தில் 11 மாதங்கள் மட்டுமே பணி
எப்படியும் எதிர்காலத்தில் தமிழக அரசு இவர்களை பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகின்றனர். பெருகிவரும் விலைவாசி உயர்வு, வாங்கும் சம்பளத்தொகை பெரும்பாலும் பயணத்திற்கே செலவாகிவிடுவதால் மாதந்தோறும் வீட்டுச் செலவினங்களை சமாளிக்க முடியாமலும் திண்டாடி வருகின்றனர்.
இன்றைய _திமுக தலைமையிலான தமிழக அரசு தங்களது தேர்தல் அறிக்கையிலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பிலும் விரைவில் அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்*_ என கூறியிருந்தனர். அதனை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றன. ஆனால் இன்றுவரை அதற்கான முறையான அறிவிப்பு மாநில அரசிடமிருந்து இதுவரை வரவில்லை.
இதே சமகரசிக்ஷா திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை நிரந்தரம் செய்வதாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டிலும் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவிட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
11 ஆம் தேதி நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இதற்கான அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகி பழ.கௌதமன் தெரிவித்தார்.
19 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No chance
ReplyDeleteOk CM nega soilitigala sari
Deleteபகுதிநேர ஆசிரியர்கள் 1லட்சம் வரை பணம் கொடுத்து வேலைக்கு சென்றவர்கள் இவர்களை நிரந்தரம் செய்தால் நேர்மையாக போட்டி தேர்வுக்கு காத்திருப்பவர்களின் நிலை.
ReplyDeleteசரியாசொன்னீங்க போட்டித்தேர்வு வந்தா அந்த தேர்வு எதிர் கொள்ளமாட்டாங்க.
DeleteHi bro good evening.ellarum kasukoduthuthaan ulla vanthaga maathiri sollura.nee paarthiya.nonsence maathiri pesatha sariya.unga buthi ellam engalluku illa sariya.
Deleteபகுதி நேர ஆசிரியர்கள் என்ற ஒரு பதவியை கொடுத்து 16000 குடும்பம் மிச்ச எடுக்கும் நிலைக்கு தள்ளியது கடந்த ஆட்சியில். இரண்டு பள்ளிக்கு செல்லலாம் என்று கூறி ஏமாற்றி 10 ஆண்டு காலம் வீணடித்து சென்றது கடந்த ஆட்சி. அவர்கள் நினைத்திருந்தால் எங்களுக்கு நன்மையை செய்திருக்கலாம். ஆனால் யாருக்கும் செய்யவில்லை. டெட் தேர்ச்சி பெற்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற ஒரு இடியை மட்டும் இறக்கி விட்டு 8 ஆண்டு எந்த பணி நியமனம் இல்லை. வயது வரம்பு 40 என்று வைத்து சென்று விட்டார்கள். இப்படி எத்தனை பிரச்சினை உள்ளது. முதலில் அதற்கு போராடுங்கள். பகுதி நேர ஆசிரியர்கள் அவர்கள் பிரச்சினை க்காக போராடுகிறார்கள். நீங்கள் உங்களுடைய பிரச்சினை என்னவென்று பாருங்கள்.
DeleteMost of the people without ttc in drawing teachers,then how to possible full time
ReplyDeleteபகுதி நேர ஆசிரியர்கள் என்ற ஒரு பதவியை கொடுத்து 16000 குடும்பம் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது கடந்த ஆட்சியில். இரண்டு பள்ளிக்கு செல்லலாம் என்று கூறி ஏமாற்றி 10 ஆண்டு காலம் வீணடித்து சென்றது கடந்த ஆட்சி. அவர்கள் நினைத்திருந்தால் எங்களுக்கு நன்மையை செய்திருக்கலாம். ஆனால் யாருக்கும் செய்யவில்லை. டெட் தேர்ச்சி பெற்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற ஒரு இடியை மட்டும் இறக்கி விட்டு 8 ஆண்டு எந்த பணி நியமனம் இல்லை. வயது வரம்பு 40 என்று வைத்து சென்று விட்டார்கள். இப்படி எத்தனை பிரச்சினை உள்ளது. முதலில் அதற்கு போராடுங்கள். பகுதி நேர ஆசிரியர்கள் அவர்கள் பிரச்சினை க்காக போராடுகிறார்கள். நீங்கள் உங்களுடைய பிரச்சினை என்னவென்று பாருங்கள்.
Deleteடே நீங்க இன்னுமா டா இப்படி திரியுரீங்க மானங்கெட்ட நாய்களா வாரத்துல1.1/2நாள் வேலை 10000 பத்தாதாடா.
ReplyDeleteEmis work aa 1 1/2 days I'll nee work aa mudida Nan parkiren. Naye nanga ukaithadarku engalukku thaguthi irrukku ketkkirom unnakku ennada enga kastam engalukku
DeleteElla hm yaiyum solla sollu nanga 11/2 nal than velai parthom endru?? Evolo work advum manithabimanthil evolo velai seigirom?? Naye neeum intha velaikku vanthu engala madhiri kastapattu appuram answer pannuda naye
Deleteபகுதிநேர ஆசிரியர்களே உங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடுகிறீர்களே. அரசு உங்களுக்கு சிறப்பாசிரியர் தேர்வு நடத்தினால் அதில் பங்கு பெறாமல் அந்தத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்து விண்ணப்பித்தவர்களின் வாழ்க்கையை கெடுத்தீர்கள். உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன் உங்களுக்கு உண்மையிலேயே அறிவு திறமை இருந்தால் அரசிடம் எங்களுக்கு தேர்வு நடத்துங்கள் 12000 பணியிடங்களை அனைவருக்கும் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். நீங்கள் சொல்ல மாட்டீர்கள் ஏனென்றால் உங்களின் மனநிலை நாய் பெற்ற தேங்காயை போன்றது. ஏனெனில் நாய்க்கு ஒரு முழு தேங்காய் கிடைத்தால் அது தானும் திங்காது அடுத்தவனையும் திங்க விடாது இதே எண்ணத்தில் தான் நீங்களும் உங்களை சார்ந்த பகுதி நேர ஆசிரியர்களும் திரிகிறீர்கள்
ReplyDelete2012 la yega da exam nadandhuchi aduthavara naai nu soilra orey oru tet exam yedho amount kuduthu pass panitu again thirumba exam venam na tet pass panita posting podu nu thandama kekara vekama illaya naye Naga exam ketu exam yeludhi pass pananum ah nagalachum kalana sambalam nalum gov sambalam vagarom service la irukom ne yegala naai nu soilra
DeleteExam vaikaradham adhalayum anaivarukum vachi posting vaguvagalam apo yega 10 varusa service yenada pandrdhu 12000 posting ku anaivarukum exam vachi osi cut off la ulla poitu yengaluku namam poda plan pandriya naye
Deleteஅரசு பலமுறை சொல்லிவிட்டது பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு போதும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் இதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டது. இப்படி சொன்னதற்கு பிறகும் நீங்கள் மீண்டும் மீண்டும் அரசிடம் பிச்சை எடுப்பது வெட்கமா இல்லையா
ReplyDeleteAparam tet eligibility test only posting thaniya exam vaipom nu gov soinadhuku sari nu soilalam la adha vitu thiramai iruka neega ye sir 2013 la oru exam pass panitu kenjitu irukiga you are also same dog.
Deleteஇது சுடலை அரசு, எந்த பணி நியமனமும் நடக்காது, only சாராய கடையை மட்டும் திறப்பாங்க
ReplyDeletePart time frd ellarumay seardhu poraduvom , unna viradham irrupom mudithala ellamay satapadi...Aya Stalin Aya engalai save pannuga sagum vara nandiyula nai mathiri ungal kaladiyula viludhu irrupom...engaluium bt asst salary veandum, padavi uiravu veandum plz help me...viswasama irrupom...ennikum unga kal adiuulla irrupom
ReplyDeleteபகுதி நேர ஆசிரியர்கள் என்ற ஒரு பதவியை கொடுத்து 16000 குடும்பம் மிச்ச எடுக்கும் நிலைக்கு தள்ளியது கடந்த ஆட்சியில். இரண்டு பள்ளிக்கு செல்லலாம் என்று கூறி ஏமாற்றி 10 ஆண்டு காலம் வீணடித்து சென்றது கடந்த ஆட்சி. அவர்கள் நினைத்திருந்தால் எங்களுக்கு நன்மையை செய்திருக்கலாம். ஆனால் யாருக்கும் செய்யவில்லை. டெட் தேர்ச்சி பெற்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற ஒரு இடியை மட்டும் இறக்கி விட்டு 8 ஆண்டு எந்த பணி நியமனம் இல்லை. வயது வரம்பு 40 என்று வைத்து சென்று விட்டார்கள். இப்படி எத்தனை பிரச்சினை உள்ளது. முதலில் அதற்கு போராடுங்கள். பகுதி நேர ஆசிரியர்கள் அவர்கள் பிரச்சினை க்காக போராடுகிறார்கள். நீங்கள் உங்களுடைய பிரச்சினை என்னவென்று பாருங்கள்.
ReplyDelete