TNTET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2022

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தற்போது இதற்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிய உள்ளதால் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.


ஆசிரியர் தகுதி தேர்வு


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசு ஆசிரியராக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. மேலும் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்தனர். அதனால் சில சமயங்களில் சர்வர் பிரச்சனை காரணமாக விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவி வந்தது. இதனை தொடர்ந்து பி.எட் முதலாம் ஆண்டு படித்த 50 ஆயிரம் பேருக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அத்துடன் இவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத ஒரு வாய்ப்பு வேண்டும் என்று விரும்புகின்றனர்.


மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பபிக்க மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைவதால் மேலும் சில நாட்கள் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். அதனால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மேலும் சில காலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55 comments:

  1. இரண்டு நாட்களாக சர்வர் பிரச்சினை ஓபன் ஆகவில்லை

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறிய அனைத்தும் உண்மையானவை. இந்த மானிய கோரிக்கை டெட் பாஸ் செய்தவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் எதிர் பார்த்த வயதான ஆசிரியர்கள், டெட் தேர்ச்சி பெற்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற ஒரு சோதனை தேவை தானா என்ற கேள்விகளுக்கு விடை எதிர் பார்த்த அனைவரும் விரக்தியில் உள்ளார்கள்...

      Delete
  2. In 3 days Server error . How can we apply

    ReplyDelete
  3. Posting போட போறது இல்லை, எதுக்கு 500 waste பன்றிங்க

    ReplyDelete
  4. Error problem 3 days server problem

    ReplyDelete
  5. கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்

    ReplyDelete
  6. நியமனத் தேர்வு வரலாற்றுத் துறை நண்பர்கள் கீழ்க்கண்ட Whatsapp குரூப்பில்
    இணையவும்https://chat.whatsapp.com/BmuOlL8jdsmKHrwsDldpqx

    ReplyDelete
  7. 3 days server problem கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்

    ReplyDelete
  8. Server and payment problem eruku.mail otp prblm eruku

    ReplyDelete
  9. Want to extend the date please because server problem

    ReplyDelete
  10. mirthika coaching centre.. for paper 2 passed candidates..ug trb english.materials available.contact 7010520979..

    ReplyDelete
  11. Server problem we want to extend the date

    ReplyDelete
  12. நீட்டிக்க தேவையில்லை...

    ReplyDelete
  13. Want to extended lot of candidates not applyy

    ReplyDelete
  14. Payment pending varuthu date exten pannuvaangalaa

    ReplyDelete
  15. Dai ..... Trb website கொடுத்தால் ஏதேதோ open ஆகுதடா. Trb என்னாச்சு

    ReplyDelete
  16. website not working document upload error coming again and again

    ReplyDelete
  17. Payment pending nu varuthu application apply aagaathaa yaaravathu sollung

    ReplyDelete
  18. Website not working documents upload error .....pls extend...sir

    ReplyDelete
  19. சர்வர் நோட் ஒர்க்கெட் ப்ளீஸ் தேதி extend

    ReplyDelete
  20. Naa madurai court la case podalam nu iruku suport me frnds

    ReplyDelete
  21. D.M.K ஆட்சியில் நடக்குமா TNPSC GROUP2க்கு Exten pannala

    ReplyDelete
  22. Please extend the date, due to server problem couldn't upload any files.. Past three days we are facing this condition

    ReplyDelete
  23. சொன்ன டைம் இரவு 11:59. வரை. ஆனால் 8 pm லிருந்து hanging.மனசாட்சி இல்லாம டைம் எக்ஸட்டென்ட் பன்னாம இருக்காங்க.

    ReplyDelete
  24. இனி அவகாசம் கிடையாதா?

    ReplyDelete
  25. பாஸ் பன்னவனுக்கே வேலை இல்லை போங்கப்பா?

    ReplyDelete
  26. I also face this problem.please extend the date .server problem.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு இப்படி ஒரு ஆப்புன்னா posting க்கு பலே ஆப்பு இருக்கும்

      Delete
  27. Hi frnds nama evalu sldran but government atha pathi pesave matraga so ithuku apram nama ena panalam....time waste pana vendam

    ReplyDelete
  28. Paper 2 history. Tamil. English. Subject students. Pass pannanuma missedcallpannunka examku Munnadikidaikum 9597412310

    ReplyDelete
  29. paper two pass pannanuma History mattum kidaikum 9597412310

    ReplyDelete
  30. Mirthika coaching centre.. ug Trb English... tv malai dt. Chengam.. materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி