25 ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 20, 2022

25 ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!!

இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக வருகின்ற 25 ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த இருப்பதாக தகவல் - அன்றைய தினம் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

15 comments:

 1. இச் செய்தியை சொன்ன கல்வி செய்திக்கு நன்றி.....தொடக்க கல்வி மாவட்ட மாறுதல் நோக்கி காத்துக் கொண்டுள்ளோம்

  ReplyDelete
 2. ஒரு ஆணியும் புடுங்க மாட்டான்.... பள்ளி கல்வி துறையின் சாபக்கேடுகள்....செங்கோட்டையன், அன்பில்....

  ReplyDelete
 3. பிப்ரவரி 28 ல் முடிய வேண்டிய கலந்தாய்வு.
  மார்ச் 15 க்குள் முடித்து விடுவோம் என அறிவிப்பு.
  வழக்கு முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகும்
  வழக்கு முடிந்தது இன்னும் ஒரு சில நாளில் முடிவு வெளியாகும்.
  என்ன இது.
  எல்லாம் முடிந்தது இப்போ தேதி கணக்கு.நம்ப கூடியதாக இல்லை.தேதி அறிவிக்க ஒரு வாரம்.அந்த தேதி எத்தனை நாள் கழித்தோ....வேடிக்கையாக உள்ளது.சரி தேதி சொல்லுங்க.காலிப்பணியிடங்கள ஒலிவு மறைவின்றி காண்பிக்கவும்.காலிப்பணியிடங்கள் பட்டியல் அனைவரின் வசமும் உள்ளது.

  ReplyDelete
 4. இன்று நல்ல நாள் இல்லை. அந்தசெய்தியை இன்று சொன்னால் அவருக்கு வாய் வராது போல தெரிகிறது. பொன்கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் அதான் புதன் கிழமையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்படி சொன்னால்தான் அந்த நாளுக்காக நாம் காத்திருப்போம். காத்திருந்து காத்திருந்து ஜூன் மாதமும் வந்துவிடும். நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம் என தெரியவில்லை. காத்திருந்தே மாதங்கள் கடந்தன. மிகுந்த மன வேதனையில் பதிவிடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கண்களில் கண்ணீருடன் மிகுந்த வேதனையில் உள்ளேன் உங்களை போலவே ......தயவு செய்து மே மாதத்திற்குள் நடத்தி முடியுங்கள்

   Delete
 5. நம்பலாமா சார்......மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளோம்

  ReplyDelete
 6. தேதி அறிவிக்கவில்லை எனில் தொடக்க கல்வித்துறை அலுவலகத்தில் போராட தயாராகுங்கள்.....

  ReplyDelete
 7. ஆம் போராட தயாராவோம்....

  ReplyDelete
 8. தயவு செய்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு ஆணை வழங்க ஒரு முடிவு கொடுங்க கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஐயா🙄🙄🙄😢😢😢😷😷🙏🙏

  ReplyDelete
  Replies
  1. பகுதிநேர ஆசிரியர்களாக பணி வழங்கும் வோது நிரந்தர என்று சொல்லவில்லை தற்காலிக என்று தானேசொன்னார்கள்

   Delete
 9. மலை சுழற்சி வழக்கு 13/6/22
  அதன் பிறகு தான்

  ReplyDelete
  Replies
  1. ஏங்க போய் case status பாருங்க....kuttaiya குழப்பாதீங்க......நீங்களே 2009 சங்கம் மாதிரி குழப்பதீங்க....போய் வெற velaya பாருங்க

   Delete
 10. மலை சுழற்சி வழக்குக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொடர்பே இல்லை.வழக்கு தொடர்ந்தவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் இல்லை.எந்தவித தொடர்பும் இல்லாமல் இடைநிலை ஆசிரியர்களாகிய நாங்கள் பாதிக்கபட்டுள்ளோம்.இனி பொறுமையாக இருக்க வாய்ப்பில்லை. கலந்தாய்வு நடந்தே தீர வேண்டும்.

  ReplyDelete
 11. வழக்கு போட்டுட்டு அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்..,.நாங்களும் அமைதியாக இருக்க வேண்டுமா சார்....உடனடியா தொடக்கக் கல்வி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்...இல்லையேல் நிச்சயம் போராட்டம் நடைபெறும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி