பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2022

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது  AICTE. நாடு முழுவது உள்ள தொழிநுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, B.Arch படிப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்வு


டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம்.


முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு;


M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம்.

3 comments:

  1. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI...UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates.10 B00ks for 10 units..materials will be sent by courier...2000 pages.... 1200 questions free... the best study materials ever produced in the state... contact 7010520979.
    Reply

    ReplyDelete
  2. செமஸ்டருக்கு வெறும் அஞ்சாயிரம் கட்டி பொறியியல் படிப்பு சொல்லித்தர கல்லூரிகளும் இருக்கவே செய்கின்றன. +2 வில் வெறும் முந்நூறு மார்க் எடுத்து விட்டு இது போன்ற கல்லூரிகளில் சேர்ந்து வாழ்வை ஜாலியாகக் கழிக்கும் கனவுகளுடன்தான் பல கோடி மாணவக் கண்மணிகள் காத்திருக்கின்றன.

    ReplyDelete
  3. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI. UG TRB ENGLISH STUDY MATERIALS AVAILABLE FOR TET PAPER 2 PASSED CANDIDATES...10 books for 10 units with sample questions... totally 2000 pages...1200 questions free.. the price of material is 8700 at present... after notification the price will be 10000... grab the offer..we can challange that this is the best study materials in the state... contact 7010520979..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி