எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2022

எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை

ஆசிரியர்கள்மற்றும் மாணவர்களுக்கான வருகைப்பதிவு பள்ளி பற்றிய தகவல்களை அப்டேட் செய்யப்படும்  எமிஸ் ஆப்பின் பெயர் தற்போது TNSED ( Tamilnadu School Education) என மாற்றம் செய்தள்ளது கல்வித்துறை.

இன்று முதல் EMIS APP -இல் மாணவர் வருகை, ஆசிரியர்கள் வருகை, துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக அப்டேட் செய்யப்பட்ட EMIS இணையதளம் இனியாவது வேகமாக செயல்படுமா????


uninstall the tnemis app and install in playstore.  It will work. 

 TN EMIS NOW IS TNSED APP Link - Update Now...

4 comments:

  1. name change is useless.... change the company who is maintaining the site

    ReplyDelete
  2. mirthika coaching centre.. tv malai. UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates...more than 2000 pages... 10 books for 10 units.. 1000 questions free for those who buy our materials...materials will be sent by courier... contact 7010520979

    ReplyDelete
  3. எதுவுமே சரியான வழியில் செல்லவில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி