அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 13, 2022

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - 01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
1 comment:

  1. தொடக்கநிலை மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும்.
    அனைத்து கலந்தாய்வுகளும் முடிந்த நிலையில் தொடக்க நிலையில் நடைபெறாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி