பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது - நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2022

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது - நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

 


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  பேரவையில் தகவல்.


புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 50,000 செலவாகும்,  பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 2,00,000 வரை செலவாகும் என்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  பேரவையில் தெரிவித்தார்.


சாத்தியம் அற்ற ஒன்றை தி.மு.க எப்படி தேர்தல் அறிக்கையில் கொடுத்து வெற்றி பெற முடியும்??? அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறதா தி.மு.க அரசு????

39 comments:

 1. நம்பி ஓட்டு போட்டதெல்லாம் இதச்சொல்லத்தானா கோபால்... நாசாமா போச்சே எல்லாம் நாசமா போய்டுச்சே.....

  ReplyDelete
 2. விடியா அரசின் சாதனைகள்

  ReplyDelete
 3. So ivanga sonna ethuvum implement Panna mattanga

  ReplyDelete
 4. வாய்ரப்ப வச்சுட்டாரு..வாழப்பழத்த.. தமிழே வாசிக்க தெரிந்(த) பாண்டிநாட்டு
  சி..ம்...

  ReplyDelete
  Replies
  1. எங்கள ஏமாற்றியே பழக்கப்பட்ட நீங்க வாழ்க...

   Delete
 5. சொன்ன,தேர்தல் வாக்குருதிகள் என்ன ஆச்சு?

  ReplyDelete
 6. அவ என்னடா சொல்றது சோறு இல்லனு . இப்ப நான் சொல்றேன் சோறு இல்ல போடா.

  ReplyDelete
 7. இனி வரும் காலங்களில் இந்த அரசை அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வேற யாரைத்தான் நம்புவது ஏதோ திமுக ஆதிமுக இருக்கக்காட்டி அரசு வேலைக்காவது உத்திரவாதம்..பிஜேபியை நம்புவோம்நீதித்துறை மாதிரி கல்வித்துறையில் இருந்து தமிழன் வி..டியடிக்கப்படுவான்.எல்லாம் வடமாநிலத்தவன் தான் இருப்பான்

   Delete
  2. ஏன் உங்களுக்கெல்லாம் நாம் தமிழர் கண்ணுக்கு தெரியாதா??

   Delete
 8. பிஜேபி எவ்வளவோ மேல்

  ReplyDelete
  Replies
  1. பிஜேபி வந்தவுடன் முதல்ல சங்கத்தைத் தான் கலைப்பான்...போராட்டம் இ.ருக்காது நீ என்ன கத்தினா லும் ஒரு செய்திச் சேன லில் கூட வராது பொதுவெளிக்கே வராது...வடமாநி த்தவன் தான் இந்தி சொல்லிக்கொடுத்திருப்பான்..வகுப்பறை மூலைகளில் பான்பராக் சாயம் வடியும்உன் சந்ததி குலத்தொழிலுக்குத் தான் போகும்

   Delete
  2. இப்படி எல்லாம் பேசி பேசியே ஏமாத்துன காலம் மலையேறி போச்சு.. இன்னும் எத்தனை காலம் தான் பொய்யை மட்டுமே மூலதனமா வச்சு ஏமாத்துவீங்க.. நீ சொல்ற பான்பராக் வாயன் பானிபூரி வித்தாவது குடும்பத்த காப்பாத்துறான்.. ஆனா இங்க 15 வயசுலேயே குடிக்க ஆரம்பிச்சு வெட்டி கதை பேசிட்டு திரியறான்..

   உன்னோட வேலைய ஒருத்தன் ஆக்கிரமிக்கிறானா நீ தரமா இல்லனு தான் அர்த்தம்...
   நாம தான் கல்வி எனும் அறிவைப் பெற கூட சலுகை கேட்டுட்டு திரியுறோமே..

   நாமும் நம் கல்வியும் தரமாக இருந்தால் எவனாலும் நம்மை வீழ்த்த முடியாது..
   நீ நெனைக்குற மாதிரி நா சங்கி இல்ல.. சங்கினு சொன்னாலும் கவலை இல்ல..
   நம்ப வச்சு முதுகுல குத்துறவன விட முடியாது னு நேருக்கு நேர் நெஞ்சில குத்துனவன் எவ்வளவோ மேல்.. உனக்கும் காலம் புரிய வைக்கும்...

   Delete
  3. முதலில் உங்களுடைய பெயர் தமிழில் இருப்பதால் அதை மாற்றச் சொல்லி உத்தரவிடுவார்

   Delete
 9. EL ,OLD PENSION எல்லாம் சுவாகா.. அடுத்தது இலங்கைக்கு ஒரு நாள் சம்பளத்தை வேற கேப்பானுங்களே

  ReplyDelete
 10. No comments...

  Simply waste...

  ReplyDelete
 11. நாடும் ,நாட்டின்பணியாளர்களும் நாசமாக போவது தான் விடியா அரசின் ஓராண்டு சாதனை.வாழ்க திராவிட மாடல்.

  ReplyDelete
 12. அப்போ எங்களின் ஓட்டும் உங்களுக்குச் சாத்தியமற்றது

  ReplyDelete
  Replies
  1. நமது ஓட்டுகள் அவர்களுக்குத் தேவையே இல்லை, அதுதான் கொள்ளையடிக்கும் பணம் இருக்கிறது, ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கிடப்போறாங்களாச்சே.

   Delete
 13. விடியல் ஆட்சியின் அடுத்த sixer🤣🤣🤣

  ReplyDelete
 14. அப்புரம் என்ன _________ க்கு தேர்தல் அறிக்கை விடுற. தேர்தலின் போது

  ReplyDelete
 15. மிகுந்த ஏமாற்றமும் மனவேதனையும் அளிக்கிறது

  ReplyDelete
 16. அட போங்கப்பா... உங்க ஓட்டு யாருக்கு வேணும்...

  நாங்க தனி மெஜாரிட்டி ல ஜெயிச்சிருக்கோம்..
  ஜெயிப்போம்..

  அட போங்கப்பா நீங்களும் உங்க ஓட்டும்..

  எங்க அப்பாவ ஏமாற்றியது மாதிரி என்னை யாராலும் ஏமாற்ற முடியாது.

  ReplyDelete
 17. தி.மு.க வெற்றிப் பெற்றது வெறும் 3சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே.அதை மறக்க வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா, சரி. அப்பவும் நம்மால் என்ன செய்ய முடியும்? அதிமுகவுக்கு ஓட்டுப் போடுவோம், அவர்களும் நம்மை ஏமாற்றுவார்கள். நாமும் வேறு யாரையும் தேர்வு செய்திட மாட்டோம்.

   Delete
 18. வாக்களித்த அணைத்து அரசு ஊழியர்களுக்கும் எணது மணமார்த நண்றி

  ReplyDelete
 19. இந்த அரசும் நிதி அமைச்சரும் கார்ப்பரேட் கைக்கூலிகள். ஆகவே இவர்களிடம் இதுதான் கிடைக்கும்.

  ReplyDelete
 20. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. உழைப்போம் உயர்வோம்

  ReplyDelete
 21. சரி விடுங்கள் அடுத்த தேர்தலுக்கு தயாராகுங்கள்... அவ்ளோதான் எல்லாம் முடிந்து விட்டது...
  காத்திருப்போம் அடுத்தடுத்த தேர்தல் ஏமாற்ற வாக்குறுதிகளுக்காக...

  ReplyDelete
 22. இவனை நிதியமைச்சராக நியமித்தவனை முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. யாரையும் மதிக்க தெரியாதவர், கல் நெஞ்சு கொண்டவர், கார்ப்பரேட் நிறுவனங்களிலும், பன்னாட்டு வங்கிகளிலும் பணியாற்றிவர் என்பதை வைத்தே இவர் முதலாளி வர்க்கத்துக்கு மட்டுமே சாதகமாக செயல்படுபவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

   Delete
 23. MIRTHIKA COACHING CENTRE .TV MALAI..UG TRB ENGLISH STUDY MATERIALS available for tet paper 2 passed candidates... 10 books for 10 units... totally 2000 pages... materials will be sent by courier... contact 7010520979

  ReplyDelete
 24. சும்மாவா சொன்னார்கள். அதிமுக தோடு அறுக்கும். திமுக காதோடு அறுக்கும்.

  ReplyDelete
 25. முதல்வர் நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வில்லை.ஓய்வு ஊதியமும் கிடைக்க வில்லை.🙄🙄😢😢😔😔😷😷

  ReplyDelete
 26. இன்னுமாடா இந்த உலகம் நம்மைல நம்புது🤔🤔🤔... ஏமாளிகள் நிறைந்த மக்கள் கூட்டம்...

  ReplyDelete
 27. ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள் வாழ்க..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி