ஆசிரியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை அமல் படுத்த அதிகாரிகள் திட்டம்? ஒப்புதல் தர அமைச்சர் மறுப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2022

ஆசிரியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை அமல் படுத்த அதிகாரிகள் திட்டம்? ஒப்புதல் தர அமைச்சர் மறுப்பு!


வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறை களை அடங்கிய பைலை கொடுத்து , இதுக்கு நீங்க ஒப்புதல் அளிக்கணும்னு பள்ளிக்கல்வி மந்திரியிடம் உயர் அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்திருக்கா ஓய் ... அதை படித்து பார்த்த மந்திரி , இந்த | நெறிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருக்குது ... இப்போதைக்கு இதை செயல்படுத் தினால் ஆசிரியர்களுக்கு அரசு மீது கோபம் வரும் ... ஏற்கனவே , நாம தேர்தல் வாக்குறுதியில சொன்ன பல விஷயங்களை செயல்படுத் தலைனு அரசு மீது அவங்க அதிருப்தியில இருக்காங்க ... இந்த சூழ்நிலையில் இந்த செயல்படுத்தினால் அவங்க கோபம் ஆசிரிய விதிகளை இன்னும் அதிகமாகும். அவர்களின் அதிருப்தி அரசை பாதிக்கும் ... என் உத்தரவில்லாமல் அமல்படுத்தக்கூடாதுனு கறாராக சொல்லிட்டாராம் ஓய் ... என்றார் . 

3 comments:

  1. AAA : என்ன விதிமுறை?
    BBB : Old pension நடைமுறைப்படுத்தின பிறகே பள்ளிக்கு வருகைத்தர வேண்டும்.
    AAA : அதுவரை?
    BBB : Online class..!

    ReplyDelete
  2. தான் வெட்டினேன் குழியில் தானே விழுவான்.

    ReplyDelete
  3. பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் சில உயரதிகாரிகள் இந்த அரசுக்கு மேலும் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இவர்களிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி