தொடக்க கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2022

தொடக்க கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர் கலந்தாய்வு எப்போது?


தொடக்க கல்வி
மாவட்டம் விட்டு மாவட்டம்
ஆசிரியர் கலந்தாய்வு குறித்து இன்றைய செய்திக் குறிப்பில் தகவல் எதுவும் இல்லை. ஜூன் மாதம் 13 ஆம் தேதி நீதிமன்றம் என்ன உத்தரவு போடுகிறதோ அதற்கு ஏற்றவாறு கலந்தாய்வு அரசாணை வெளியிடலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறி உள்ளனர்.

SSTA

23 comments:

  1. இன்றும் ராமத்தை போட்டாச்சா. இதற்குதான் அந்த பில்டப்பா. இந்த செய்தியை வெள்ளியே சொல்லியிருக்கலாமே. இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே. அதை நீங்க சொல்லித்தான் நாங்க தெரியனுமா. எங்களுடைய வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது.

    ReplyDelete
  2. ஏன் இன்றும் நாளை என்று எங்களை ஏமாற்றுகிறீர்கள்

    ReplyDelete
  3. சரியான ஏமாற்று வேலை.

    ReplyDelete
  4. இனி நேர்மையா கலந்தாய்வு நடக்க வாய்ப்பே இல்லை.பணம் மட்டுமே கலந்தாய்வை நடத்தும்.
    கேவலமாக உள்ளது.

    ReplyDelete
  5. Adapavame இன்று பிறர் நிலை கண்டு நகைப்பவ r நாளை தன்னிலை கண்டு வாருந்துவர்...

    ReplyDelete
  6. ஜீன் 13 ற்கு பிறகு அரசவையை மாற்ற போகிறார்கள்.கல்வித்துறையை தன் குடும்பத்திற்கு தந்து அப்போது தேதி அறிவித்து தன்னுடைய நிதி பற்றாக்குறையை சரிசெய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. சுமார் 5000 ஆசிரியர்களுக்கு மேல் மாவட்ட கலந்தாய்வுக்காக விண்ணப்பித்துள்ளீர்கள். நமக்கெதுக்கு வம்பு என்று அமைதியா இருக்க வேண்டாம்.உடனடியா நாம் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  8. ஏம்பா ssta ஏதாவது direction கொடுத்துதான் வழக்கு தள்ளுபடி பண்ணி இருப்பாங்க....இனி ஜூன் 13 கோர்ட் உத்தரவ கொடத்த பிறகுதான் nu எதற்கு கொழப்புறீங்க.....முடிந்தால் அரசை கலந்தாய்வு விரைவில் சொல்லி வலியுறுத்துங்கள்....தேவை இல்லாமல் குட்டையை குழப்ப வேண்டாம்....அரசு நினைத்தால் உடனடியாக தொடக்கக் கல்வி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தலாம்.....நீங்களே ஒரு ரூட் போட்டு குடுக்கதீங்க....

    ReplyDelete
  9. SSTA சங்கத்தில் உள்ளவர்கள் ஒரு சில நாட்கள் தள்ளி போகுமுன்னு சொன்னீங்க.தயவு செய்து கலந்தாய்வு நடைபெற வழி செய்யுங்ள். கல்வித்துறை அமைச்சரை சந்தித்து உடனடியா இந்த பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க.

    ReplyDelete
  10. வழக்கு தள்ளுபடி செய்தாச்சு. அப்புறம் ஏன் நீதிமன்றத்தை இடையில் இழுக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. இவருக்கு கலந்தாய்வு தேதியை அறிவிப்பதற்குள் வாய் வலித்திருக்கும் போல. பணத்திற்காக சங்கங்களும் கல்வித்துறையும்.

    ReplyDelete
  11. SSTA போராட்ட நிதினு ஒரு 1000 ரூபாய் ஒவ்வொரு ஆசிரியரிடம் வாங்கிநீர்களே நாபகமிருக்க....அதில் உள்ள மீதி பணத்த வைத்து கள்விவமைசரை சந்தித்து தொடக்கக் கல்வி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த ஆவணம் செய்யுங்கள்....அப்போதான் அடுத்த சந்தா கேட்ட தருவோம்...

    ReplyDelete
  12. Please confirm case is under process or closed

    ReplyDelete
    Replies
    1. Madras high court case status nu கூகிள் ல search பண்ணுங்க அப்புறம் வழக்கு எண் 1258, அல்லது 1264 அல்லது 1272 year 2022 case type WP டைப் பண்ணி search பண்ணுங்க case status dismissed அதாவது தள்ளுபடி nu வரும்.......வழக்கு முடிந்தது .......அழுத்தம் கொடுத்தால் மட்டும் தான் கலந்தாய்வு நடைபெறும்...

      Delete
    2. வழக்கு முடியவில்லை

      Delete
    3. அரசாணை 12 ஐ மாற்றி அமைக்க நீதிமன்றத்துல உத்தரவிட்டதா செய்தி போட்டுருந்தாங்க.அப்படின்னா அதை மாற்ற வேண்டியது கல்வித்துறை தானே.

      Delete
    4. அது தான் நானும் சொல்கிறேன்....திரும்ப எதற்கு கோர்ட் இழக்கணும்

      Delete
  13. SSTA சங்க நிர்வாகிகள் இந்த கல்வி செய்தி இணைப்பில் இருந்தால் கலந்தாய்வு பற்றிய தகவலைப் பகிருங்கள்.

    ReplyDelete
  14. மலை சுழற்சி ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உள் மாவட்ட கலந்தாய்வு முடிந்ததா தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும்....குறிப்பாக வேலூர் மாவட்ட ஒன்றியங்களில்

    ReplyDelete
  15. ஒன்றியம் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் பெற்றவர்கள் முன்னுரிமை பட்டியலில் மூன்று மாதங்களுக்கு முன்னால் இருப்பார்கள். இப்பொழுது நாம்தான் அடுத்த கல்வியாண்டில் திண்டாட போகிறோம். இதற்கு கலந்தாய்வு நடத்தாமலே இருந்திருக்கலாம். நிம்மதியாக இருக்கலாம். கலந்தாய்வு என்கிற பெயரில் இப்பொழுது நாம்தான் வேதனை பட்டு உள்ளோம். கல்வி செய்தி ஐயா அவர்களுக்கு மிக்க வேண்டுகோள். ஓராசிரியரின் நிலையை அரசிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த வேண்டுகோளை இரு கரம் கூப்பி வேண்டுகிறேன். அடுத்த மாதம் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன. அந்த பயிற்சிகளில் நாங்கள் கலந்து கொள்வது எப்படி? இந்த செய்தியை அரசிடம் கொண்டு செல்லவும்.

    ReplyDelete
  16. அதே நிலமை தான் டீச்சர் எனக்கும்

    ReplyDelete
  17. கல்வி செய்தி நிறுவனர் அய்யா......தயவுகூர்ந்து இச்செய்தியை அரசிடம் கொண்டு செல்லுங்கள்.....பணம் பிடுங்கும் கழுகு சங்கங்கள் எங்களுக்காக எதையும் செய்யாது

    ReplyDelete
  18. கடந்த 10 ஆண்டுகளாக நிர்வாக மாறுதல் என்ற பேரில் தலைவிரித்தாடிய ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யாத்தால் 10 ஆண்டுகளாக வெளி மாவட்டத்தில் சிரமப்பட்டு வரும் எங்களுக்கு emis மூலமாக மனமொத்த மாறுதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்..ஆனால்

    26.4.2022 emis மூலமாக மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் நடந்த்து முடிந்து நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைத்துவிட்டது.. தமிழகம் முழுவதும் 174 ஆசிரியர்கள் ஆணைக்காக ஒரு மாதமாக காத்திருந்தும் எந்த தகவலும் இல்லை..

    பல சங்கங்களின் உதவியை நாடியும் எப்போழுது ஆணை கிடைக்கும் என்ற தகவல் கூட இல்லை

    ஆசிரியர்கள் என்றால் அதிகாரிகளுக்கு கொத்தடிமைகளா??

    இன்ன காரணத்தால் ஆணை தாமதமாகிறது இன்ன தேதியில் ஆணை கிடைக்கும் என்ற ஒரு தகவல் பெற கூட உரிமையில்லாத அருகதை இல்லாதவர்களா ஆசிரியர்கள்..


    இல்லை ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை emis மூலமே மாறுதல் நடந்தாலும் சென்னைக்கு சென்று அன்பளிப்புகளும் கவனிப்புகளும் நடந்த்தால் தான் வேலை நடக்குமா இல்லை


    வாங்கி வாங்கி சிவந்த கரங்கள் emis மூலமாக நடைபெற்ற கலந்த்தாய்வால் நமக்கென்ன பயன் என்று கிடப்பில் போட்டு விட்டார்களா... யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்களேன்



    பி.கு: தயவு செய்து அனைத்து கல்வி குழுக்களிலும் பகிரவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி