13000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முன்னுரிமை யாருக்கு? தெளிவான விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2022

13000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முன்னுரிமை யாருக்கு? தெளிவான விளக்கம்!

 

13000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முன்னுரிமை யாருக்கு? உங்களுக்கான சந்தேகங்களும்,  தீர்வுகளும்.

கல்வித்திரை  மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...

Click And Download here....

4 comments:

 1. Tet pass செய்து 10 வருடமாக காத்திருக்கும் ஆசிரியருக்கு அல்வா கொடுக்கும் திமுக அரசு.கடும் கண்டனம்.

  ReplyDelete
 2. கடந்த 10 ஆண்டு காலம் வீணடித்து விட்டார்கள். நிதி இல்லை இல்லை என்று கூறி விட்டு இப்போது கோடியை இறைக்கிறார்கள். கோடிகளில் புரளுகிறார்கள். கோடிகளில் புரள்வதால் போலீசில் சிக்குண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் மனசாட்சி உறுத்தவில்லை கோடிக்கணக்கான படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தெருவில் திரிகிறார்கள் என்று. அதே தவறு இந்த அரசு செய்ய மாட்டார்கள் என்று நம்பி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளவர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என பலரும் நொந்து போய் கிடக்கும் நிலை மாற வேண்டும்.

  ReplyDelete
 3. 13000 posting fiilup panniyachu good news for all tet passed candidats

  ReplyDelete
 4. Salary 10000 irunthaalum,Intha 13000 postingum tet passed teachersku mattumthaan kodukkapada vendum avargal thaan thaguthiyaanavargal aanaal appadi nadakkaathu enendraal ithilum arasiyal thalaiyidu irukkum govt ippadi solliyirunthaal arasiyal thalaiyeedu irunthirukkaathu enna arasaangamo theriyila roatla poraadra tet passed teachersku velaiya kodunganu sonnaa ivargalukku munnurimai kodukkapadumnu GO pottu irukaanga ithanaal PTA thalaivar enna sollukiraaro athu thaan nadakkum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி