பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஜூன் 2022 மாத ஊதியம் முழுவதுமாக வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 16, 2022

பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஜூன் 2022 மாத ஊதியம் முழுவதுமாக வழங்க உத்தரவு.

பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஜூன் 2022 மாத ஊதியம் முழுவதுமாக வழங்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!4 comments:

 1. அட முட்டாப்பயலுகளே! மூனு நாள் கூட குறைந்து விடும் என்று இவனுக 12 நாளும் வர வைக்க இப்படி ஆர்டர் போட்றுக்காக. மே மாதம் சம்பளம் இல்லாமல் இருக்கும் இவர்களுக்கு 12 நாளும் வேலை வாங்கிக் கொண்டு சம்பளம் கொடுக்க சொல்லி விட்டார்கள். விடியல் கிடைக்கும் என்று நம்பி நட்டாற்றில் தவிப்பவர்கள்...

  ReplyDelete
 2. மாலை வணக்கம்.அது என்ன பகுதி நேர பயிற்றுனர் 10 வருடம் காலம் கராச்சி முதல்வரே பகுதி நேர ஆசிரியர்தான் சொல்லுகிறார்.😡😡😡😠😠😠

  ReplyDelete
 3. காலம் கடந்தாச்சி

  ReplyDelete
 4. காலை வணக்கம்.இது எப்பொழுதும் உள்ள சங்கதி தான்.எங்களுக்கு முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் "பணி நிரந்தரம்" என்ற அரசு ஆணை வெளியிடுக."இறைவன்" எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி